தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
From Tamil Wiki
Anangan is working on
தொ.மு. பஸ்கரத் தொண்டைமான் (22-7-1904 - 31-4-1965) எழுத்தாளர். பயணக் கட்டுரையாளர். மாவட்ட ஆட்சியர். கோயில் சார்ந்த பயணக் கட்டுரைகள் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். கோயில் கலை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டவர். பேச்சாளர். டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்குழுமத்தைச் சேர்ந்தவர்.