தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்
From Tamil Wiki
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் : தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த செய்திகளை ஒருங்கிணைக்கும் இணையக் கலைக்களஞ்சியம். விக்கிப்பீடியா போலவே வாசகர்களின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படும் அமைப்பு கொண்டது.
தொடக்கம்
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் 7 மே 2022 அன்று தொடங்கப்பட்டது .வாஷிங்டன் டிசி பிராம்டன்