கல்பதரு

From Tamil Wiki
Revision as of 20:12, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|கல்பதரு கல்பதரு(1917) தமிழில் வெளியான இதழ். ஆன்மிகம், வழிபாடு செய்திகளுக்கு முதன்மை இடமளித்தது == வெளியீடு == 1917ல் இவ்விதழ் ''பாரா ருலக ஞானமெனப் பகருநிதியைப் படைத்துய்யக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கல்பதரு

கல்பதரு(1917) தமிழில் வெளியான இதழ். ஆன்மிகம், வழிபாடு செய்திகளுக்கு முதன்மை இடமளித்தது

வெளியீடு

1917ல் இவ்விதழ்

பாரா ருலக ஞானமெனப் பகருநிதியைப் படைத்துய்யக்

காரார் கற்பதரு வேனும்பேர் கவினும்வார பத்திரிகை

ஆராவமுத மாயுலவி யவனி விளங்கு மாறருளச்

சீரார் ஞான குரவான சேனை முதலி தாள் பணிவாம்.

எனக் காப்புச் செய்யுளை முகச்சொல்லாக எழுதிக்கொண்டு தொடங்கியுள்ளது. தூய்மை, வேளாண்மை, வணிகம், கைத்தொழில், கல்வி, செய்தி, எனப் பல்சுவைகளை உள்ளடக்கிய இதழ்.

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om010-u8.htm