under review

கலைச்செம்மல் விருதுகள்

From Tamil Wiki
Revision as of 22:10, 11 March 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பாக கலைச்செம்மல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மரபுவழி, நவீனபாணி கலைப்பிரிவுகளில் சிறந்த சாதனைகள் புரிந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைச்செம்மல் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கலைச்செம்மல் விருது

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பாக கலைச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. மரபுவழி, நவீனபாணி கலைப்பிரிவுகளில் சிறந்த சாதனைகள் புரிந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைச்செம்மல் விருது வழங்கப்படுகிறது.

கலைச்செம்மல் விருது பெறும் கலைஞர்களுக்கு செப்புப்பட்டயம் மற்றும் விருதுத் தொகையாக ரூ.1,00,000/- வழங்கப்படுகிறது.

கலைச்செம்மல் விருது பெற்றவர்கள்

கலைச்செம்மல் விருது, 2002 முதல் 2008 வரை வழங்கப்படவில்லை. அதன்பின், 2024 வரை, மரபுவழிப் பிரிவில் 21 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களும், நவீனபாணி பிரிவில் 52 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களும் பெற்றனர்.

சிற்பம்
ஆண்டு விருதாளர்கள் (நவீன பாணி) விருதாளர்கள் (மரபு வழி)
2008-09 சி. தட்சிணாமூர்த்தி கே. தட்சிணாமூர்த்தி
2009-10 ஆர்.பி. பாஸ்கரன் டி. பாஸ்கரன்
2013-14 பி.எஸ். நந்தன் எஸ். கணபதி ஸ்தபதி
2014-15 பி. கோபிநாத் இராமஜெயம்
2015-16 அனந்தநாராயணன் நாகராஜன் இராமஜெயம்
2016-17 சி. டக்ளஸ் எஸ். கீர்த்திவர்மன்
2017-18 ஜெயக்குமார் ஆ. கோபாலன் ஸ்தபதி
2021-22 ந.கருணாமூர்த்தி செல்வநாதன் ஸ்தபதி
2022-23 டி.விஜயவேலு முனைவர் கி.ராஜேந்திரன்
2023-24 ஹேமலதா உலோக சிற்பக் கலைஞர் இரா. ரவீந்திரன்
மரச்சிற்பக் கலைஞர் க. பால்ராஜ்
ஓவியம்
ஆண்டு விருதாளர்கள் (நவீன பாணி) விருதாளர்கள் (மரபு வழி)
2021-24 அ.விஸ்வம் ராமதாஸ் (ராமு)
2021-24 கோ.சுப்பிரமணியம் லோகநாதன் (மணியம் செல்வன்)
2021-24 எஸ்.வி. பிரபுராம் ராஜ்மோகன்
2021-24 எஸ்.அருணகிரி வாசுகி லஷ்மி நாராயணன்
2021-24 கே.புகழேந்தி வேல்முருகன்
2021-24 அதிவீரராம பாண்டியன்

உசாத்துணை


✅Finalised Page