கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை)
From Tamil Wiki
Revision as of 08:11, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
To read the article in English: Kabilan (Salihotranin Tanthai).
கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை.
(பார்க்க கபிலர்கள் )
வரலாறு
சாலிஹோத்ரரின் தந்தை பெயர் கபிலர். இவர் உபரிசிரவஸுவின் ஒரு வேள்வியை முன்னின்று நடத்தினார். (மகாபாரதம் சாந்திபர்வம், 337-ம் அத்தியாயம்)
உசாத்துணை
- வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம்
✅Finalised Page