under review

எஸ்.ஜே. குணசேகரம்

From Tamil Wiki
Revision as of 08:20, 18 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எஸ்.ஜே. குணசேகரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ்.ஜே. குணசேகரம் இலங்கைக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்வி அதிபராக பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழர் பண்பாடு, வரலாறு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் செல்வாக்கு, மன்னன் விஜயன் பற்றிய மரபுரைகள் ஆகிய ஆராய்ச்சி நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் செல்வாக்கு
  • மன்னன் விஜயன் பற்றிய மரபுரைகள்

உசாத்துணை


✅Finalised Page