User:Vijayabharathib

From Tamil Wiki
Revision as of 23:28, 19 March 2023 by Vijayabharathib (talk | contribs) (no tech changes were done. Just testing edit after backup)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Vijayabharathi profile .jpg

பா.விஜயபாரதி

மென்பொருள் மற்றும் அதன் கட்டமைப்பு பொறியாளர். இந்த தமிழ்.விக்கி தளத்துக்கு மென்பொருள் கட்டமைப்புக்கு உதவி செய்கிறார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தைச் சார்ந்தவர். இப்போது தாயார், தம்பி, மனைவி, மகள்களுடன் சென்னையில் வசிக்கிறார்.

இலக்கிய வாசிப்பு , பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்.