User:Vijayabharathib

From Tamil Wiki
Revision as of 16:29, 3 May 2022 by Vijayabharathib (talk | contribs) (Add details and photo)
Vijayabharathi profile .jpg

பா.விஜயபாரதி மென்பொருள் பொறியாளன். இந்த விக்கி தளத்துக்கு மென்பொருள் கட்டமைப்புக்கு உதவி.

இப்போது சென்னை வாசி. வேர் இன்னும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில்.


இலக்கிய வாசிப்பு , பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றில் ஆர்வம்.