User:Velmurugan

From Tamil Wiki
Revision as of 10:34, 7 April 2022 by Madhusaml (talk | contribs) (Creating user page for new user.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்நாட்டில் பிறந்த வேல்முருகன் பெரியசாமி வாசிங்டன் டிசி அருகில் வடக்கு வர்ஜீனியாவில் வசிக்கிறார். தமிழ் ஆசிரியராகத் தன்னார்வத் தொண்டாற்றி வருகிறார். வடக்கு வர்ஜீனியா தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்றி வரும் வள்ளுவன் தமிழ் மையம் தமிழ்ப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவர்.

Born in Tamil Nadu, Velmurugan Periasamy lives in Northern Virginia near Washington DC. He has been volunteering as a Tamil Teacher. He is one of the founders of Valluvan Tamil Academy, a Tamil school serving Tamil community in Northern Virginia.