User:Thangapandiyan: Difference between revisions
From Tamil Wiki
mNo edit summary |
mNo edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Thangapandiyan.png|thumb]] | [[File:Thangapandiyan.png|thumb|தங்கபாண்டியன்]] | ||
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர். | தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர். | ||
== பிறப்பு, கல்வி, தொழில் == | == பிறப்பு, கல்வி, தொழில் == | ||
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவமும், கால்நடை நோய்க்குறியியல் துறையில் முதுகலையும் முனைவர் படிப்பும் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை மேலாண்மையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவி மருத்துவராக (2001-2007) பணிபுரிந்தார். 2007 முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். | தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவமும், கால்நடை நோய்க்குறியியல் துறையில் முதுகலையும் முனைவர் படிப்பும் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை மேலாண்மையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவி மருத்துவராக (2001-2007) பணிபுரிந்தார். 2007 முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். |
Revision as of 16:31, 4 May 2022
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர்.
பிறப்பு, கல்வி, தொழில்
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவமும், கால்நடை நோய்க்குறியியல் துறையில் முதுகலையும் முனைவர் படிப்பும் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை மேலாண்மையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவி மருத்துவராக (2001-2007) பணிபுரிந்தார். 2007 முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.