User:RV

From Tamil Wiki
Revision as of 11:56, 15 January 2022 by Santhosh (talk | contribs) (Creating user page for new user.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

Live near San Francisco. Post graduate degree in Electrical & Electronics Engg. Work as a computer engineer. Avid reader. Love mathematics and chess. Running a blog focused on reading and books, siliconshelf, for more than 10 years now. The inspiration to start the blog came from the first meeting with Jeyamohan.

வசிப்பது சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே. மின்னியலில் உயர்படிப்பு. கணினி பொறியாளர் பணி. படிப்பு, கணிதம், செஸ் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு. சிலிகன்ஷெல்ஃப் என்ற வாசிப்புக்கான தளத்தை பத்து வருஷத்துக்கு மேலாக நடத்துகிறேன். தளத்தை ஆரம்பிக்க உத்வேகம் தந்தது ஜெயமோகனுடனான முதல் சந்திப்பு.