User:Navingssv: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (ஜுன் 3, 1993) தமிழ் விக்கி இணைய கலைக் கலஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர். எழுத்தாளர், கட்டுரையாளர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார்.

<nowiki>== பிறப்பு, கல்வி ==</nowiki>
 
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கணேஷ், சண்முகசுந்தரி தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஜுன் 3, 1993 இல் பிறந்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை பயின்றார். ஒன்பது, பத்தாம் வகுப்பை ஆல்வார்குறிச்சியிலுள்ள பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியிலும்,  அமெரிக்கன் காலேஜ் மேல் நிலைப்பள்ளியிலும், மேல் நிலைக்கல்வியை ஃபுஸ்கோ மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார்.  கோயம்புத்தூர் கற்பகம் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) இளங்கலைப்பட்டம் பெற்றார்.

== பிறப்பு, கல்வி ==

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
கிருபா லட்சுமியை 6, பிப்ரவரி, 2022 இல் திருமணம் செய்து கொண்டார். பெங்கலூரிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிறுகதையாளர், கட்டுரையாளர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். தமிழ் நவீனக் கவிதைகளுக்காக ”கவிதைகள்” மின்னிதழை கவிஞர் மதார் மற்றும் ஆனந்த் குமாருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 15:36, 3 May 2022

ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (ஜுன் 3, 1993) தமிழ் விக்கி இணைய கலைக் கலஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர். எழுத்தாளர், கட்டுரையாளர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கணேஷ், சண்முகசுந்தரி தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஜுன் 3, 1993 இல் பிறந்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை பயின்றார். ஒன்பது, பத்தாம் வகுப்பை ஆல்வார்குறிச்சியிலுள்ள பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியிலும், அமெரிக்கன் காலேஜ் மேல் நிலைப்பள்ளியிலும், மேல் நிலைக்கல்வியை ஃபுஸ்கோ மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார். கோயம்புத்தூர் கற்பகம் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கிருபா லட்சுமியை 6, பிப்ரவரி, 2022 இல் திருமணம் செய்து கொண்டார். பெங்கலூரிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  

இலக்கிய வாழ்க்கை

உசாத்துணை