Tamil Wiki:தமிழ்ப் பக்கங்கள் உருவாக்கும் முறை

From Tamil Wiki
Revision as of 14:05, 25 May 2022 by Madhusaml (talk | contribs) (Created page with "== முதல் நிலை பங்களிப்பாளர்களுக்கு == * அறிவுறுத்தல்கள், தரப்படுத்தல் மற்றும் சரிபார்த்தல் கையேடுகளின் உதவி கொண்டு விஷுவல் எடிட்டரில் பக்கதை உருவாக்கவும் * டெம்ப்ளேட்டுகள் பயன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முதல் நிலை பங்களிப்பாளர்களுக்கு

  • அறிவுறுத்தல்கள், தரப்படுத்தல் மற்றும் சரிபார்த்தல் கையேடுகளின் உதவி கொண்டு விஷுவல் எடிட்டரில் பக்கதை உருவாக்கவும்
  • டெம்ப்ளேட்டுகள் பயன்படுத்தும் முறை

உருவாக்கப்படும் பக்கத்தில் கீழ்க்கண்டவற்றை டெம்ப்ளேட்டுக்கள் வழியாக மட்டுமே இட வேண்டும்

1. Read English டெம்ப்ளேட் மூலம் ஆங்கில பதிவுக்கு சுட்டி தரவும்

1 Insert Template Read Tamil.jpg

2. Internal Links விக்கிக்குள்ளேயே இருக்கும் மற்ற தமிழ்ப்பதிவுகளுக்கு சுட்டி அளிக்க

4 Internal Link.jpg

3. External Links - விக்கிக்கு வெளியே இணையத்தில் இருக்கும் வலைப்பக்கங்கள் தளங்களுக்கு சுட்டி அளிக்க

5 External Link.jpg

4. Cite டெம்ப்ளேட் மூலம் அடிக்குறிப்புகள் அளிக்க

3 Cite.jpg

5. 'Insert References' டெம்ப்ளேட் மூலம் அடிக்குறிப்புகளை சேர்க்க. இந்த மெனு மூலம் ஏற்கனவே Cite செய்யப்பட்ட குறிப்புகள் பக்த்தின் அடியில் தனிப்பகுதியில் சேர்க்கப்படவேண்டும்

7 Insert References.jpg

(கவனம்: உசாத்துணை வேறு, இந்த Cite பகுதி வேறு. உசாத்துணைகள் மொத்தப் பதிவுக்கான தரவுகள் ஆகும். Citation என்பவை குறிப்பிட்ட வரிகளுக்கான தரவுகள்)

6. பக்கத்தின் அடியில் உள்ள நீலச்செவ்வக டப்பியில் Tamil Content என்ற வகை லேபிளை சேர்க்கவேண்டும்

6 1 English Content.jpg
6 2 English Content.jpg


7. உருவாக்கப்படும் பக்கங்களுக்கு Being Created என்ற டெம்ப்ளேட்டை சேர்க்க வேண்டும்

7 Being created.png


8. பக்கம் உருவாக்கப்பட்டு ரிவ்யுவுக்கு அனுப்பும்போது முன்னர் இட்ட Being Created டெம்ப்ளேட்டை அழித்துவிட்டு அவ்விடத்தில் Ready for Review டெம்ப்ளேட் இட வேண்டும்

9 Ready for Review.jpg