M. Krishnan: Difference between revisions

From Tamil Wiki
Line 37: Line 37:
மா.கிருஷ்ணன் தமிழில் மஞ்சரி, கலைமகள் ஆகிய இதழ்களில் எழுதினார். . ''கதிரேசன் செட்டியாரின் காதல்'' என்ற நாவலை எழுதியிருக்கிறார்.  
மா.கிருஷ்ணன் தமிழில் மஞ்சரி, கலைமகள் ஆகிய இதழ்களில் எழுதினார். . ''கதிரேசன் செட்டியாரின் காதல்'' என்ற நாவலை எழுதியிருக்கிறார்.  
== Rediscovery ==
== Rediscovery ==
தமிழில் மா.கிருஷ்ணன் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை. மா.கிருஷ்ணனின் நண்பரான சு.தியடோர் பாஸ்கரன் மா.கிருஷ்ணன் மறைந்தபின் அவரது கட்டுரைத்தொகுப்பு ஒன்றை ‘''மழைக்காலமும் குயிலோசையும்''’ என்னும் தலைப்பில் வெளியிட்டார். அது மா.கிருஷ்ணனுக்கு அடுத்த தலைமுறை வாசகர் நடுவே கவனத்தை பெற்றுத்தந்தது
M. Krishnan was over-looked in Tamil. His friend S. Theodore Baskaran, published a collection of M. Krishnan's essays after his death with the title 'Mazhaikaalamum Kuyilosaiyum'. This brought forth the attention of next generation readers in Tamil.  


சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் இவர் எழுதிய பறவைகள் பற்றிய கட்டுரைகள் ''பறவைகளும் வேடந்தாங்கலும்'' என்ற பெயரில் பெருமாள்முருகனை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தன.
M. Krishnan's articles on birds were published in an encyclopedia published by the Chennai Tamil Development Corporation under the title 'Paravaikalum Vedanthangalum' (Birds and Vedanthangal) with Perumal Murugan as the editor.
== Awards ==
== Awards ==
* M. Krishnan was conferred the 'Padma Shri' award by the Indian government in 1970.
* M. Krishnan was conferred the 'Padma Shri' award by the Indian government in 1970.

Revision as of 19:06, 23 June 2022

இந்தப் பக்கத்தை தமிழில் வாசிக்க: மா. கிருஷ்ணன்

மா.கிருஷ்ணன்
மா. கிருஷ்ணன் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)
மழைக்காலமும் குயிலோசையும்
மாதவையா குடும்பப் புகைப்படம்

M. Krishnan (June 20, 1912 - February 18, 1996) is a writer and environmentalist. He was pioneer of environmental works in Tamil. M. Krishnan was responsible for the declaration of Vedanthangal as a bird sanctuary.

Birth, Education

M. Krishnan was born in Thachanallur, Thirunelveli to A. Madhaviah and Meenakshi on June 30, 1912 as the youngest of eight siblings. At the age of thirteen, his father A. Madhaviah passed away. He was taken care of by his elder sister Lakshmi. M. Krishnan has noted that his interest in nature sprouted at A. Madhaviah's house in Chennai which had a garden covered with trees.

M. Krishnan completed his high school at Hindu Higher Secondary School, Chennai. He studied at The Presidency College, Madras from 1927 to 1933 and obtained a Bachelor's degree. Krishnan graduated in law from 1934 to 1936.

Personal Life

M. Krishnan married Indumati Hasabnis in 1937. They have a son named Harikrishnan.

M. Krishnan did not secure good marks in his law degree. So, it was difficult to get employment. After a brief apprenticeship in the court, he took on a job as Artist at Associated Printers. Then he worked as an Advertising Officer at the Madras School of Arts, Chennai. Later, he also worked for a short time as an Advertising Officer in All India Radio (AIR).

In 1938, his wife Indumati’s health deteriorated and doctors advised them to settle away from the city. Indumati's father lived in a place called Sandur, near Bellary, Karnataka. Upon his suggestion, M. Krishnan resigned his job at the All India Radio, settled in Sandur, and got a government post there in 1941. He worked in Sandur until 1950, beginning as a primary school teacher in the local school, moving on to serve as a judge and later as a publicity officer before finally becoming the political secretary to the Raja of Sandur. Later he moved back to Chennai and became a freelancer. M. Krishnan's son Harikrishnan is also interested in environmentalism.

Environmentalism

மா.கிருஷ்ணன் கல்லூரியில் படிக்கும் போது பிலிப் ஃபைசன் (Professor P.F. Fyson) என்ற தாவரவியல் பேராசிரியரால் ஈர்க்கப்பட்டார். அவருடனான நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளுக்கான பயணங்களில் பறவைகள் மீது ஈடுபாடு கொண்டார். கள ஆய்வின் நுணுக்கங்களை அவரிடமிருந்து கற்றார். நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளரான ஆல்பர்ட் பௌர்ன் அவர் மனைவி எமிலி டிரீ கிளேஷேர் ஆகியோருடன் தொடர்பு உருவானது.

சந்தூரில் பணியாற்றிய காலகட்டத்தில் அப்பகுதியின் வரண்ட காடுகளில் அலைவது கிருஷ்ணனின் பொழுதுபோக்காக இருந்தது. விரிவான தோட்டம் கொண்ட தன் இல்லத்தில் ஆடுகளையும் நாய்களையும் வளர்த்தார். அவற்றைப் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்தார். அவை அவருடைய எழுத்துக்களுக்கு பின்னர் உதவியாக அமைந்தன.

1950ல் சந்தூர் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டபோது சென்னை வந்த கிருஷ்ணன் அரசுப்பணிக்குச் செல்வதை தவிர்த்து எழுத்தாளராக நீடிக்க முடிவுசெய்தார். ஆங்கில இந்து நாளிதழ், இலஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா ,சங்கர்ஸ் வீக்லி ஆகிய இதழ்களில் சூழியல் கட்டுரைகளையும், கலை இலக்கியம் மற்றும் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். அவர் எழுதிய The Country Notebook என்னும் பத்தி ஸ்டேட்ஸ்மன் இதழில் வெளிவந்தது. இது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என நாற்பத்தாறு ஆண்டுகள், அவர் மறைவது வரை, தொடர்ச்சியாக வெளிவந்தது

1968- 1970 ல் ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை நல்கை பெற்ற முதல் அறிஞர்களில் மா.கிருஷ்ணனும் ஒருவர். இந்திய தீபகற்பத்தில் விலங்குகளின் சூழலியல் நிலை (Ecological Survey of the Mammals of Peninsular India) பற்றி இரு வருடங்கள் ஆய்வு நிகழ்த்தி வெளியிட்டார். அவருடைய ஆய்வு இந்தியாவில் கானியல் வாழ்க்கை( India’s Wildlife, 1959-70 (BNHS) ) எனும் தலைப்பில் மும்பை இயற்கை கழகத்தின் சார்பில் ( Bombay Natural History Society) நூலாக வெளியிடப்பட்டது.

Nature's Spokesperson

மா.கிருஷ்ணன் இந்திய கானியலாளர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அரசு கானியல் பாதுகாப்புக்காக அமைத்த ஏராளமான கமிட்டிகளில் பணியாற்றினார். இந்திய கானியல் பாதுகாப்பு அமைப்பின் ( Indian Board for Wildlife) நிறுவனர்களில் அவரும் ஒருவர். 1960களில் கிருஷ்ணன் ஏராளமாகப் பயணம் செய்தார். இந்தியக் காடுகளை அரசு உதவியுடன் பார்வையிட்டு ஆவணப்படுத்த அவரால் இயன்றது.

மா.கிருஷ்ணன் ஆங்கிலத்தில் ’My Book of India Wildlife’, ’Jungle and Backyard’, ’India's Wildlife night and days’ போன்ற சுற்றுசூழல் நூல்களை எழுதினார். Nature's Spokesperson (M. Krishnan and Wildlife) என்ற பெயரில் கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டார். இதற்கு ராமச்சந்திர குஹா முன்னுரை எழுதினார்.

மா.கிருஷ்ணன் அயல்நாட்டின மரங்கள் இந்தியாவில் வளர்க்கப்படுவதை எதிர்த்தார். அமெரிக்கக்கண்டத்தின் இறக்குமதியான டபேபிவியா(Tabebuia) மரம் இந்தியாவில் வளர்வதை எதிர்த்தார். ”ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்குட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப்பரவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படைகளையுமே சார்ந்ததாக இருக்க வேண்டும்” என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

Photography

சென்னையில் வாழ்ந்த தொடக்க காலகட்டத்தில் எழுத்தின் வருமானத்தில் வாழ கிருஷ்ணன் கடுமையாகப்போராடினார். படங்களை வரைவதுடன் புகைப்படக்கலையையும் கற்றுக்கொண்டார். தன் காமிராவில் (Super Ikonta by Zeiss-Ikon) அவர் எடுத்த தொடக்ககால புகைப்படங்கள் புகழ்பெற்றன. காமிராக்களை பழுதுநீக்குவதையும் கற்றுக்கொண்டார். கிருஷ்ணன் கடைசிவரை கறுப்புவெள்ளை புகைப்படங்கள் எடுப்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். 35 எம் எம் ஃபிலிம்களில் படம் எடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அவற்றின் நெகெட்டிவ்கள் பெரியதாக இருப்பதனால் அவற்றை மேலும் பெரியதாக்கி துல்லியமாக ஆக்க முடியும் என எண்ணினார். கோடாக் நிறுவனம் 1966ல் மா.கிருஷ்ணனின் கானியல் புகைப்படங்களின் கண்காட்சி ஒன்றை சென்னையில் ஒருங்கிணைத்தது.

India's Wildlife

Literary Life

மா.கிருஷ்ணன் ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தவர். ‘தான் உயிரோடிருந்தவரை அவர் எழுதிய கட்டுரைகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலிருக்கும்' என்று ராமச்சந்திர குஹா தான் தொகுத்த மா.கிருஷ்ணன் பற்றிய புத்தகத்தில் கூறியுள்ளார். அவற்றில் ஒரு சிறுபகுதியே இன்று கிடைக்கிறது. 'Z' என்ற புனைப்பெயரில் தி இந்து நாளிதழில் எழுதி வந்தார். இவர் தன் பேத்தி ஆஷா ஹரிகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு புக் ஆஃப் பீஸ்ட்ஸ் (Books of Beast) என்ற தலைப்பில் வெளியாகியது.

மா.கிருஷ்ணன் தமிழில் மஞ்சரி, கலைமகள் ஆகிய இதழ்களில் எழுதினார். . கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற நாவலை எழுதியிருக்கிறார்.

Rediscovery

M. Krishnan was over-looked in Tamil. His friend S. Theodore Baskaran, published a collection of M. Krishnan's essays after his death with the title 'Mazhaikaalamum Kuyilosaiyum'. This brought forth the attention of next generation readers in Tamil.

M. Krishnan's articles on birds were published in an encyclopedia published by the Chennai Tamil Development Corporation under the title 'Paravaikalum Vedanthangalum' (Birds and Vedanthangal) with Perumal Murugan as the editor.

Awards

  • M. Krishnan was conferred the 'Padma Shri' award by the Indian government in 1970.
  • M. Krishnan received the Global 500 Roll of Honor of the UNEP (United Nations Environment Program) in 1995.
My Native Land

Memorial Awards

Madras Naturalist Society presents the 'M. Krishnan Memorial Awards'[1]

Death

M. Krishnan passed away at the age of 84 on February 18, 1996.

Contribution

M. Krishnan is the primary reason for the declaration of Vedanthangal as a bird sanctuary. His directions were crucial in the formation of Mudumalai Sanctuary, Bandipur Sanctuary, and Jim Corbett National Park. M. Krishnan is one of the founders of the Chennai Snake Park in Chennai.

The simple and beautiful essays written by M. Krishnan kindled motivation amongst general readers to read more about ecology. He believed that instead of long research essays, short articles that speak directly to people produced the greatest effect. M. Krishnan is considered a pioneer in the ecological writing of India.

M. Krishnan had the practice to search and use Tamil names for birds, animals, and plant species in his Tamil articles. He said that the names of plants, animals, and ecological messages in a language are the treasures of that culture. And if they disappear, the ancient knowledge accumulated by the community would be destroyed. He also noted that translating words about nature directly from English is a kind of ecological destruction.

List of Books

  • Kadiresan Chettiyarin Kaadhal (novel)
  • My Book of India Wildlife
  • Jungle and Backyard
  • India's Wildlife night and days
  • Books of Beast
  • Paravaikalum Vedanthangalum
  • Mazhaikaalamum Kuyilosaiyum (article)

Reference

Links