Help:உதவி முகப்பு: Difference between revisions

From Tamil Wiki
(A template page for new posts)
 
No edit summary
Line 1: Line 1:
இந்தப் பக்கத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு புதிய பதிவுகளை சேர்க்கலாம், வசதியாக இருக்கும்.
இந்தப் பக்கத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு புதிய பதிவுகளை சேர்க்கலாம், வசதியாக இருக்கும்.

புதிய பக்கத்தின் ஆரம்ப வரிகள் இந்தப் பக்கத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும். மூன்று வாக்கியங்களாவது இருக்க வேண்டும். பத்து வாக்கியங்களுக்குள்ளும், ஒன்று அல்லது இரண்டு பாராக்களுக்குள்ளும் இருப்பது நல்லது, அதற்கு மேல் இருந்தால் படிப்பவர் கவனம் சிதறக்கூடும். ஆனால் செறிவான, நீளமான பதிவுகளுக்கு இன்னும் பல வாக்கியங்களும் பாராக்களும் தேவைப்படலாம்.
புதிய பக்கத்தின் ஆரம்ப வரிகள் இந்தப் பக்கத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும். மூன்று வாக்கியங்களாவது இருக்க வேண்டும். பத்து வாக்கியங்களுக்குள்ளும், ஒன்று அல்லது இரண்டு பாராக்களுக்குள்ளும் இருப்பது நல்லது, அதற்கு மேல் இருந்தால் படிப்பவர் கவனம் சிதறக்கூடும். செறிவான, நீளமான பதிவுகளுக்கு இன்னும் பல வாக்கியங்களும் பாராக்களும் தேவைப்படலாம், அதை முதல் பகுதியில் எழுதுவது நல்லது. இது பரிந்துரை மட்டுமே; சமயத்தில் இதை மீற அவசியம் ஏற்படலாம். பக்கத்தைப் பொறுத்து உங்கள் முடிவை எடுங்கள்.
 
== விளக்கம் ==
* சுருக்கத்துக்கு அடுத்தபடி உங்கள் பக்கத்தை பகுதிகளாக பிரிந்துக் கொண்டு எழுதுங்கள். முதல் பகுதி சுருக்கதை விவரிக்க வேண்டும். இரண்டு பாராக்களாவது குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இரண்டு பாரா கூட எழுத முடியவில்ல என்றால் இந்தப் பதிவு தேவைதானா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

Revision as of 23:31, 15 January 2022

இந்தப் பக்கத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு புதிய பதிவுகளை சேர்க்கலாம், வசதியாக இருக்கும்.

புதிய பக்கத்தின் ஆரம்ப வரிகள் இந்தப் பக்கத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும். மூன்று வாக்கியங்களாவது இருக்க வேண்டும். பத்து வாக்கியங்களுக்குள்ளும், ஒன்று அல்லது இரண்டு பாராக்களுக்குள்ளும் இருப்பது நல்லது, அதற்கு மேல் இருந்தால் படிப்பவர் கவனம் சிதறக்கூடும். செறிவான, நீளமான பதிவுகளுக்கு இன்னும் பல வாக்கியங்களும் பாராக்களும் தேவைப்படலாம், அதை முதல் பகுதியில் எழுதுவது நல்லது. இது பரிந்துரை மட்டுமே; சமயத்தில் இதை மீற அவசியம் ஏற்படலாம். பக்கத்தைப் பொறுத்து உங்கள் முடிவை எடுங்கள்.

விளக்கம்

  • சுருக்கத்துக்கு அடுத்தபடி உங்கள் பக்கத்தை பகுதிகளாக பிரிந்துக் கொண்டு எழுதுங்கள். முதல் பகுதி சுருக்கதை விவரிக்க வேண்டும். இரண்டு பாராக்களாவது குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இரண்டு பாரா கூட எழுத முடியவில்ல என்றால் இந்தப் பதிவு தேவைதானா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.