64 சக்தி பீடங்கள்

From Tamil Wiki
Revision as of 22:49, 14 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த 64 இடங்களில் எழுப்பப்பட்ட ஆலயங்களே 64 சக்தி பீடங்களாக அறியப்படுகின்றன.