21-ம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 12:13, 24 February 2022 by Jeyamohan (talk | contribs)

21 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்: பொயு 2000 த்துக்கு பிறகான இதழ்கள். பொதுவாக இணையம் உருவானபின் வெளிவரும் இதழ்கள். இவற்றில் பெரும்பகுதி மின்னிதழ்கள்.

அச்சிதழ்கள்

உயிர் எழுத்து

பேசும் புதிய சக்தி

மின்னிதழ்கள்

திண்ணை

மின்னம்பலம்

தமிழினி

உயிர்மை

கனலி

மயிர்

ஓலைச்சுவடி

வல்லினம்

பதாகை

சொல்வனம்