under review

108 வைணவ திவ்ய தேசங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Added invisible comment)
(Added invisible comment)
Line 1: Line 1:
[[File:108 divya desangal.jpg|thumb|108 வைணவ திவ்ய தேசங்கள்]]
[[File:108 divya desangal.jpg|thumb|108 வைணவ திவ்ய தேசங்கள்]]
[[File:Thirumal.jpg|thumb|திருமால்]]
[[File:Thirumal.jpg|thumb|திருமால்]]
108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.  
108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.  
== திவ்ய தேச அமைப்பு ==
== திவ்ய தேச அமைப்பு ==
108 திவ்ய தேசங்களில் 105 திருப்பதிகள் இந்தியாவில் உள்ளன. ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலும், வைகுந்தமும் மனிதர்களால் காண முடியாத, வானுலகில் உள்ள திருப்பதிகளாகும்.  
108 திவ்ய தேசங்களில் 105 திருப்பதிகள் இந்தியாவில் உள்ளன. ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலும், வைகுந்தமும் மனிதர்களால் காண முடியாத, வானுலகில் உள்ள திருப்பதிகளாகும்.  


திவ்ய தேசங்கள் தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நிலப்பகுதிகளின் அமைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.
திவ்ய தேசங்கள் தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நிலப்பகுதிகளின் அமைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.
* சோழநாட்டு திவ்ய தேசங்கள் - 40
* சோழநாட்டு திவ்ய தேசங்கள் - 40
* நடுநாட்டு திவ்ய தேசங்கள் - 2
* நடுநாட்டு திவ்ய தேசங்கள் - 2
* தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள் - 22
* தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள் - 22
* வடநாட்டு திவ்ய தேசங்கள் - 11 (வட நாடு 9: இன்றைய ஆந்திரம் 2 = 11)
* வடநாட்டு திவ்ய தேசங்கள் - 11 (வட நாடு 9: இன்றைய ஆந்திரம் 2 = 11)
* மலைநாட்டு திவ்ய தேசங்கள் - 13
* மலைநாட்டு திவ்ய தேசங்கள் - 13
* பாண்டியநாட்டு திவ்ய தேசங்கள் - 18
* பாண்டியநாட்டு திவ்ய தேசங்கள் - 18
* நில உலகில் காணமுடியாத திவ்ய தேசங்கள் - 2
* நில உலகில் காணமுடியாத திவ்ய தேசங்கள் - 2
என மொத்தம் 108 திவ்ய தேசங்கள்.
என மொத்தம் 108 திவ்ய தேசங்கள்.
== 108 திவ்ய தேசங்களின் பட்டியல் ==
== 108 திவ்ய தேசங்களின் பட்டியல் ==
{| class="wikitable"
{| class="wikitable"
| colspan="4" |சோழநாட்டுத் திருப்பதிகள்- 40
| colspan="4" |சோழநாட்டுத் திருப்பதிகள்- 40
|-
|-
|
|
|திவ்ய தேசம்
|திவ்ய தேசம்
|இறைவன் பெயர்
|இறைவன் பெயர்
|ஊர்/மாவட்டம்
|ஊர்/மாவட்டம்
|-
|-
|1
|1
|ஸ்ரீ ரங்கம்  
|ஸ்ரீ ரங்கம்  
|ரங்கநாதர்
|ரங்கநாதர்
|திருச்சி  
|திருச்சி  
|-
|-
|2
|2
|உறையூர்  
|உறையூர்  
|அழகிய மணவாளன்
|அழகிய மணவாளன்
|திருச்சி  
|திருச்சி  
|-
|-
|3
|3
|திருக்கரம்பனூர்  
|திருக்கரம்பனூர்  
|புருஷோத்தமன்  
|புருஷோத்தமன்  
|திருச்சி  
|திருச்சி  
|-
|-
|4
|4
|திருவெள்ளறை  
|திருவெள்ளறை  
|புண்டரீகாக்ஷன்  
|புண்டரீகாக்ஷன்  
|திருச்சி  
|திருச்சி  
|-
|-
|5
|5
|திருஅன்பில்  
|திருஅன்பில்  
|வடிவழகிய நம்பி  
|வடிவழகிய நம்பி  
|திருச்சி  
|திருச்சி  
|-
|-
|6
|6
|கோவிலடி  
|கோவிலடி  
|அப்பக்குடத்தான்  
|அப்பக்குடத்தான்  
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|7
|7
|திருக்கண்டியூர்  
|திருக்கண்டியூர்  
|ஹரசாப விமோசனன்  
|ஹரசாப விமோசனன்  
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|8
|8
|ஆடுதுறை  
|ஆடுதுறை  
|வையங்காத்த பெருமாள்  
|வையங்காத்த பெருமாள்  
|தஞ்சாவூர்
|தஞ்சாவூர்
|-
|-
|9
|9
|கபிஸ்தலம்  
|கபிஸ்தலம்  
|கஜேந்திர வரதன்
|கஜேந்திர வரதன்
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|10
|10
|திருப்புள்ளம்பூதங்குடி  
|திருப்புள்ளம்பூதங்குடி  
|வல்வில் ராமன்  
|வல்வில் ராமன்  
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|11
|11
|திருஆதனூர்  
|திருஆதனூர்  
|ஆண்டு அளக்கும் அய்யன்
|ஆண்டு அளக்கும் அய்யன்
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|12
|12
|திருக்குடந்தை  
|திருக்குடந்தை  
|ஆராவமுதன்
|ஆராவமுதன்
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|13
|13
|திருவிண்ணகர்  
|திருவிண்ணகர்  
|ஒப்பிலியப்பன்
|ஒப்பிலியப்பன்
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|14
|14
|திருநறையூர்  
|திருநறையூர்  
|நறையூர் நம்பி
|நறையூர் நம்பி
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|15
|15
|திருச்சேறை  
|திருச்சேறை  
|சாரநாதன்  
|சாரநாதன்  
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|16
|16
|திருக்கண்ணமங்கை  
|திருக்கண்ணமங்கை  
|பக்தவத்சலன்  
|பக்தவத்சலன்  
|திருவாரூர்  
|திருவாரூர்  
|-
|-
|17
|17
|திருக்கண்ணபுரம்  
|திருக்கண்ணபுரம்  
|சௌரிராஜன்  
|சௌரிராஜன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|18
|18
|திருக்கண்ணங்குடி  
|திருக்கண்ணங்குடி  
|சியாமளமேனிப் பெருமாள்  
|சியாமளமேனிப் பெருமாள்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|19
|19
|திருநாகை  
|திருநாகை  
|சௌந்தர ராஜப் பெருமாள்  
|சௌந்தர ராஜப் பெருமாள்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|20
|20
|தஞ்சை மாமணிக் கோவில்  
|தஞ்சை மாமணிக் கோவில்  
|நீலமேகப் பெருமாள்  
|நீலமேகப் பெருமாள்  
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|21
|21
|நந்திபுர விண்ணகரம்  
|நந்திபுர விண்ணகரம்  
|ஜகந்நாதன்  
|ஜகந்நாதன்  
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|22
|22
|திருவெள்ளியங்குடி  
|திருவெள்ளியங்குடி  
|கோலவில்லி ராமன்
|கோலவில்லி ராமன்
|தஞ்சாவூர்  
|தஞ்சாவூர்  
|-
|-
|23
|23
|திருவழுந்தூர்  
|திருவழுந்தூர்  
|ஆமருவியப்பன்
|ஆமருவியப்பன்
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|24
|24
|திருச்சிரிபுலியூர்  
|திருச்சிரிபுலியூர்  
|அரும்மாகடல்
|அரும்மாகடல்
|திருவாரூர்  
|திருவாரூர்  
|-
|-
|25
|25
|தலைச்சங்கநாள் மதியம்  
|தலைச்சங்கநாள் மதியம்  
|நாள்மதியப் பெருமாள்  
|நாள்மதியப் பெருமாள்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|26
|26
|திருஇந்தளூர்
|திருஇந்தளூர்
|பரிமளரங்கன்
|பரிமளரங்கன்
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|27
|27
|திருகாவளம்பாடி  
|திருகாவளம்பாடி  
|கோபாலகிருஷ்ணன்  
|கோபாலகிருஷ்ணன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|28
|28
|காழிச்சீராம விண்ணகர்  
|காழிச்சீராம விண்ணகர்  
|தாடளன்  
|தாடளன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|29
|29
|அரிமேய விண்ணகரம்  
|அரிமேய விண்ணகரம்  
|குடமாடுகூத்தர்  
|குடமாடுகூத்தர்  
|நாகப்பட்டினம்
|நாகப்பட்டினம்
|-
|-
|30
|30
|திருவண் புருஷோத்தமம்
|திருவண் புருஷோத்தமம்
|புருஷோத்தமன்  
|புருஷோத்தமன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|31
|31
|செம்பொன் செங்கோயில்
|செம்பொன் செங்கோயில்
|பேரருளாளன்
|பேரருளாளன்
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|32
|32
|திருமணிகூடம்  
|திருமணிகூடம்  
|மணிகூடம் நாயகன்
|மணிகூடம் நாயகன்
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|33
|33
|வைகுந்த விண்ணகரம்  
|வைகுந்த விண்ணகரம்  
|வைகுந்த நாதன்
|வைகுந்த நாதன்
|நாகப்பட்டினம்
|நாகப்பட்டினம்
|-
|-
|34
|34
|திருவாலி - திருநகரி
|திருவாலி - திருநகரி
|வயலாளி மணவாளன்
|வயலாளி மணவாளன்
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|35
|35
|திருத்தேவனார் தொகை  
|திருத்தேவனார் தொகை  
|தெய்வநாயகன்  
|தெய்வநாயகன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|36
|36
|திருத்தெற்றியம்பலம்  
|திருத்தெற்றியம்பலம்  
|செங்கண்மால்  
|செங்கண்மால்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|37
|37
|திருமணிக்கூடம்  
|திருமணிக்கூடம்  
|மணிக்கூட நாயகன்  
|மணிக்கூட நாயகன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|38
|38
|திருவெள்ளக்குளம்
|திருவெள்ளக்குளம்
|கண்ணன் நாராயணன்  
|கண்ணன் நாராயணன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|39
|39
|பார்த்தன்பள்ளி
|பார்த்தன்பள்ளி
|தாமரையாள் கேள்வன்  
|தாமரையாள் கேள்வன்  
|நாகப்பட்டினம்  
|நாகப்பட்டினம்  
|-
|-
|40
|40
|திருசித்திரகூடம்
|திருசித்திரகூடம்
|கோவிந்தராஜன்
|கோவிந்தராஜன்
|சிதம்பரம் (கடலூர் மாவட்டம்)
|சிதம்பரம் (கடலூர் மாவட்டம்)
|-
|-
| colspan="4" |நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
| colspan="4" |நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
|-
|-
|41
|41
|திருவந்திபுரம்
|திருவந்திபுரம்
|தெய்வநாயகன்  
|தெய்வநாயகன்  
|கடலூர்
|கடலூர்
|-
|-
|42
|42
|திருக்கோவிலூர்
|திருக்கோவிலூர்
|திரிவிக்ரமன்
|திரிவிக்ரமன்
|விழுப்புரம்
|விழுப்புரம்
|-
|-
| colspan="4" |தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
| colspan="4" |தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
|-
|-
|43
|43
|திருக்கச்சி  
|திருக்கச்சி  
|வரதராஜன்  
|வரதராஜன்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|44
|44
|அஷ்டபுயக்கரம்  
|அஷ்டபுயக்கரம்  
|ஆதி கேசவன்  
|ஆதி கேசவன்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|45
|45
|திருத்தண்கா  
|திருத்தண்கா  
|தீபப்பிரகராசர்  
|தீபப்பிரகராசர்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|46
|46
|திருவேளூக்கை  
|திருவேளூக்கை  
|முகுந்தநாயகன்  
|முகுந்தநாயகன்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|47
|47
|திருநீரகம்  
|திருநீரகம்  
|ஜகதீசப்பெருமாள்  
|ஜகதீசப்பெருமாள்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|48
|48
|திருப்பாடகம்  
|திருப்பாடகம்  
|பாண்டவ தூதர்  
|பாண்டவ தூதர்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|49
|49
|நிலாத்திங்கள் துண்டம்  
|நிலாத்திங்கள் துண்டம்  
|நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்
|நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|50
|50
|திருஊரகம்  
|திருஊரகம்  
|ஊரகத்தான்
|ஊரகத்தான்
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|51
|51
|திருவெஃகா  
|திருவெஃகா  
|யதோத்தகாரி  
|யதோத்தகாரி  
|காஞ்சிபுரம்
|காஞ்சிபுரம்
|-
|-
|52
|52
|திருக்காரகம்  
|திருக்காரகம்  
|கருணாகரன்
|கருணாகரன்
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|53
|53
|திருக்கார்வனம்  
|திருக்கார்வனம்  
|உலகளந்த பெருமாள்
|உலகளந்த பெருமாள்
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|54
|54
|திருக்கள்வனூர்  
|திருக்கள்வனூர்  
|ஆதிவராகன்  
|ஆதிவராகன்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|55
|55
|திருப்பவள வண்ணம்  
|திருப்பவள வண்ணம்  
|பவளவண்ணன்
|பவளவண்ணன்
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|56
|56
|பரமேஸ்வர விண்ணகரம்
|பரமேஸ்வர விண்ணகரம்
|பரமபதநாதன்
|பரமபதநாதன்
|காஞ்சிபுரம்
|காஞ்சிபுரம்
|-
|-
|57
|57
|திருப்புட்குழி  
|திருப்புட்குழி  
|விஜயராகவன்  
|விஜயராகவன்  
|காஞ்சிபுரம்
|காஞ்சிபுரம்
|-
|-
|58
|58
|திருநின்றவூர்
|திருநின்றவூர்
|பக்தவச்சலன்  
|பக்தவச்சலன்  
|திருவள்ளூர்  
|திருவள்ளூர்  
|-
|-
|59
|59
|திருஎவ்வுளூர்
|திருஎவ்வுளூர்
|வீராகவன்  
|வீராகவன்  
|திருவள்ளூர்  
|திருவள்ளூர்  
|-
|-
|60
|60
|திருவல்லிக்கேணி  
|திருவல்லிக்கேணி  
|பார்த்தசாரதி  
|பார்த்தசாரதி  
|சென்னை
|சென்னை
|-
|-
|61
|61
|திருநீர்மலை  
|திருநீர்மலை  
|நீர்வண்ணன்
|நீர்வண்ணன்
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|62
|62
|திருவிடந்தை  
|திருவிடந்தை  
|லக்ஷ்மிவராஹர்  
|லக்ஷ்மிவராஹர்  
|காஞ்சிபுரம்  
|காஞ்சிபுரம்  
|-
|-
|63
|63
|திருக்கடல்மல்லை  
|திருக்கடல்மல்லை  
|ஸ்தலசயனப்பெருமாள்  
|ஸ்தலசயனப்பெருமாள்  
|மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
|மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
|-
|-
|64
|64
|திருக்கடிகை
|திருக்கடிகை
|யோக நரசிம்மர்
|யோக நரசிம்மர்
|சோளிங்கர் (வேலூர் மாவட்டம்)
|சோளிங்கர் (வேலூர் மாவட்டம்)
|-
|-
| colspan="4" |மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
| colspan="4" |மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
|-
|-
|65
|65
|திருநாவாய்  
|திருநாவாய்  
|முகுந்தன் (நாராயணன்)
|முகுந்தன் (நாராயணன்)
|மலப்புரம்  
|மலப்புரம்  
|-
|-
|66
|66
|திருவித்துவக்கோடு  
|திருவித்துவக்கோடு  
|உய்யவந்தபெருமாள்
|உய்யவந்தபெருமாள்
|பாலக்காடு  
|பாலக்காடு  
|-
|-
|67
|67
|திருகாட்கரை  
|திருகாட்கரை  
|காட்கரையப்பன்
|காட்கரையப்பன்
|எர்ணாகுளம்  
|எர்ணாகுளம்  
|-
|-
|68
|68
|திருமூழிக்களம்  
|திருமூழிக்களம்  
|மூழிக்களத்தான்  
|மூழிக்களத்தான்  
|எர்ணாகுளம்  
|எர்ணாகுளம்  
|-
|-
|69
|69
|திருவல்லவாழ்  
|திருவல்லவாழ்  
|திருவாழ்மார்பன்
|திருவாழ்மார்பன்
|பந்தனம் திட்டா  
|பந்தனம் திட்டா  
|-
|-
|70
|70
|திருக்கடித்தானம்  
|திருக்கடித்தானம்  
|அமிர்த நாராயணன்  
|அமிர்த நாராயணன்  
|கோட்டயம்  
|கோட்டயம்  
|-
|-
|71
|71
|திருச்செங்குன்றூர்  
|திருச்செங்குன்றூர்  
|இமயவரப்பன்  
|இமயவரப்பன்  
|ஆலப்புழா  
|ஆலப்புழா  
|-
|-
|72
|72
|திருப்புலியூர்
|திருப்புலியூர்
|மாயப்பிரான்  
|மாயப்பிரான்  
|ஆலப்புழா  
|ஆலப்புழா  
|-
|-
|73
|73
|திருவாறன்விளை  
|திருவாறன்விளை  
|திருக்குறளப்பன்  
|திருக்குறளப்பன்  
|பந்தனம் திட்டா  
|பந்தனம் திட்டா  
|-
|-
|74
|74
|திருவன்வண்டூர்  
|திருவன்வண்டூர்  
|பாம்பணையப்பன்
|பாம்பணையப்பன்
|ஆலப்புழா  
|ஆலப்புழா  
|-
|-
|75
|75
|திருவனந்தபுரம்  
|திருவனந்தபுரம்  
|அனந்த பத்மநாபன்
|அனந்த பத்மநாபன்
|திருவனந்தபுரம்  
|திருவனந்தபுரம்  
|-
|-
|76
|76
|திருவட்டாறு  
|திருவட்டாறு  
|ஆதிகேசவன்  
|ஆதிகேசவன்  
|கன்னியாகுமரி  
|கன்னியாகுமரி  
|-
|-
|77
|77
|திருப்பதிசாரம்
|திருப்பதிசாரம்
|திருவாழ்மார்பன்
|திருவாழ்மார்பன்
|கன்னியாகுமரி  
|கன்னியாகுமரி  
|-
|-
| colspan="4" |பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
| colspan="4" |பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
|-
|-
|78
|78
|திருக்குறுங்குடி  
|திருக்குறுங்குடி  
|வைஷ்ணவ நம்பி  
|வைஷ்ணவ நம்பி  
|திருநெல்வேலி  
|திருநெல்வேலி  
|-
|-
|79
|79
|திருவரமங்கை
|திருவரமங்கை
|தெய்வநாயகன்  
|தெய்வநாயகன்  
|திருநெல்வேலி  
|திருநெல்வேலி  
|-
|-
|80
|80
|ஸ்ரீவைகுண்டம்
|ஸ்ரீவைகுண்டம்
|கள்ளப்பிரான்  
|கள்ளப்பிரான்  
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|81
|81
|திருவரகுணமங்கை
|திருவரகுணமங்கை
|விஜயாசனர்  
|விஜயாசனர்  
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|82
|82
|திருப்புளிங்குடி  
|திருப்புளிங்குடி  
|காய்சினவேந்தன்  
|காய்சினவேந்தன்  
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|83
|83
|திருத்துலைவில்லி மங்களம்  
|திருத்துலைவில்லி மங்களம்  
|தேவபிரான் அரவிந்தலோசனன்  
|தேவபிரான் அரவிந்தலோசனன்  
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|84
|84
|திருக்குளந்தை  
|திருக்குளந்தை  
|மாயக் கூத்தன்  
|மாயக் கூத்தன்  
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|85
|85
|திருக்கேளூர்
|திருக்கேளூர்
|வைத்தமாநிதி  
|வைத்தமாநிதி  
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|86
|86
|தென் திருப்பேரை
|தென் திருப்பேரை
|மகர நெடுங்குழைக்காதர்
|மகர நெடுங்குழைக்காதர்
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|87
|87
|திருகுருகூர்  
|திருகுருகூர்  
|ஆதிநாதன்  
|ஆதிநாதன்  
|தூத்துக்குடி  
|தூத்துக்குடி  
|-
|-
|88
|88
|ஸ்ரீ வில்லிபுத்தூர்  
|ஸ்ரீ வில்லிபுத்தூர்  
|வடபத்ரசாய்
|வடபத்ரசாய்
|விருதுநகர்  
|விருதுநகர்  
|-
|-
|89
|89
|திருத்தங்கல்  
|திருத்தங்கல்  
|தண்காலப்பன்
|தண்காலப்பன்
|விருதுநகர்  
|விருதுநகர்  
|-
|-
|90
|90
|திருக்கூடல்
|திருக்கூடல்
|கூடலழகர்  
|கூடலழகர்  
|மதுரை  
|மதுரை  
|-
|-
|91
|91
|திருமாலிருஞ்சோலை  
|திருமாலிருஞ்சோலை  
|அழகர்  
|அழகர்  
|மதுரை  
|மதுரை  
|-
|-
|92
|92
|திருமோகூர்  
|திருமோகூர்  
|காளமேகப்பெருமாள்  
|காளமேகப்பெருமாள்  
|மதுரை  
|மதுரை  
|-
|-
|93
|93
|திருகோட்டியூர்  
|திருகோட்டியூர்  
|சௌம்யநாராயணன்  
|சௌம்யநாராயணன்  
|சிவகங்கை  
|சிவகங்கை  
|-
|-
|94
|94
|திருப்புல்லாணி  
|திருப்புல்லாணி  
|கல்யாணஜகந்நாதன்  
|கல்யாணஜகந்நாதன்  
|ராமநாதபுரம்  
|ராமநாதபுரம்  
|-
|-
|95
|95
|திருமெய்யம்
|திருமெய்யம்
|சத்தியமூர்த்திப் பெருமாள்
|சத்தியமூர்த்திப் பெருமாள்
|புதுக்கோட்டை
|புதுக்கோட்டை
|-
|-
| colspan="4" |வடநாட்டுத் திருப்பதிகள் - 11
| colspan="4" |வடநாட்டுத் திருப்பதிகள் - 11
|-
|-
|96
|96
|திரு அயோத்தி  
|திரு அயோத்தி  
|ஸ்ரீ ராமர்
|ஸ்ரீ ராமர்
|பைசாபாத்  
|பைசாபாத்  
|-
|-
|97
|97
|நைமி சாரண்யம்  
|நைமி சாரண்யம்  
|தேவராஜன்
|தேவராஜன்
|உத்தரபிரதேசம்  
|உத்தரபிரதேசம்  
|-
|-
|98
|98
|திருப்பிரிதி  
|திருப்பிரிதி  
|பரமபுருஷன்  
|பரமபுருஷன்  
|உத்தராஞ்சல்  
|உத்தராஞ்சல்  
|-
|-
|99
|99
|கண்டங்கடி நகர் (பிரயாகை)  
|கண்டங்கடி நகர் (பிரயாகை)  
|நீலமேகப் பெருமாள்  
|நீலமேகப் பெருமாள்  
|உத்தராஞ்சல்  
|உத்தராஞ்சல்  
|-
|-
|100
|100
|திருவதரி (பத்ரிநாத்)  
|திருவதரி (பத்ரிநாத்)  
|பத்ரி நாராயணன்  
|பத்ரி நாராயணன்  
|சாமோலி  
|சாமோலி  
|-
|-
|101
|101
|சாளகிராமம் (கண்டகி நதி)  
|சாளகிராமம் (கண்டகி நதி)  
|ஸ்ரீ மூர்த்தி  
|ஸ்ரீ மூர்த்தி  
|நேபாளம்  
|நேபாளம்  
|-
|-
|102
|102
|மதுரா (வடமதுரை)  
|மதுரா (வடமதுரை)  
|கோவர்த்தநேசன்
|கோவர்த்தநேசன்
|உத்தரபிரதேசம்  
|உத்தரபிரதேசம்  
|-
|-
|103
|103
|ஆய்ப்பாடி (கோகுலம்)  
|ஆய்ப்பாடி (கோகுலம்)  
|நவமோகனகிருஷணன்
|நவமோகனகிருஷணன்
|டெல்லி  
|டெல்லி  
|-
|-
|104
|104
|துவாரகை  
|துவாரகை  
|கல்யாண நாராயணன்  
|கல்யாண நாராயணன்  
|அகமதாபாத்  
|அகமதாபாத்  
|-
|-
|105
|105
|சிங்கவேள்குன்றம்  
|சிங்கவேள்குன்றம்  
|அஹோபில நரசிம்மர்
|அஹோபில நரசிம்மர்
|கர்நூல் (ஆந்திரம்)
|கர்நூல் (ஆந்திரம்)
|-
|-
|106
|106
|திருவேங்கடம்  
|திருவேங்கடம்  
|ஸ்ரீனிவாசன்  
|ஸ்ரீனிவாசன்  
|சித்தூர் (ஆந்திரம்)
|சித்தூர் (ஆந்திரம்)
|-
|-
| colspan="4" |விண்ணுலகில் உள்ளவை -2
| colspan="4" |விண்ணுலகில் உள்ளவை -2
|-
|-
|107
|107
|திருப்பாற்கடல்  
|திருப்பாற்கடல்  
|வாசுதேவன்
|வாசுதேவன்
|விண்ணுலகம்
|விண்ணுலகம்
|-
|-
|108
|108
|ஸ்ரீ வைகுந்தம் (எ) பரமபதம்
|ஸ்ரீ வைகுந்தம் (எ) பரமபதம்
|விஷ்ணுவாகிய திருமால்
|விஷ்ணுவாகிய திருமால்
|விண்ணுலகம்
|விண்ணுலகம்
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://www.108divyadesams.com/ 108 திவ்யதேசங்கள் வலைத்தளம்]  
* [http://www.108divyadesams.com/ 108 திவ்யதேசங்கள் வலைத்தளம்]  
* [http://www.diamondtamil.com/spirituality/vishnu_temples/105_divya_desam/index.html#.Y2iGz3ZBzre 108 திவ்யதேசங்கள் - விஷ்ணு திருத்தலங்கள்: வைரத்தமிழ்.காம்]  
* [http://www.diamondtamil.com/spirituality/vishnu_temples/105_divya_desam/index.html#.Y2iGz3ZBzre 108 திவ்யதேசங்கள் - விஷ்ணு திருத்தலங்கள்: வைரத்தமிழ்.காம்]  
* [https://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584 108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு: தமிழ் இணையக் கல்விக்கழகம்]
* [https://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584 108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு: தமிழ் இணையக் கல்விக்கழகம்]


Line 1,162: Line 583:


{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 07:06, 21 December 2022

108 வைணவ திவ்ய தேசங்கள்
திருமால்

108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.

திவ்ய தேச அமைப்பு

108 திவ்ய தேசங்களில் 105 திருப்பதிகள் இந்தியாவில் உள்ளன. ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலும், வைகுந்தமும் மனிதர்களால் காண முடியாத, வானுலகில் உள்ள திருப்பதிகளாகும்.

திவ்ய தேசங்கள் தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நிலப்பகுதிகளின் அமைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.

  • சோழநாட்டு திவ்ய தேசங்கள் - 40
  • நடுநாட்டு திவ்ய தேசங்கள் - 2
  • தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள் - 22
  • வடநாட்டு திவ்ய தேசங்கள் - 11 (வட நாடு 9: இன்றைய ஆந்திரம் 2 = 11)
  • மலைநாட்டு திவ்ய தேசங்கள் - 13
  • பாண்டியநாட்டு திவ்ய தேசங்கள் - 18
  • நில உலகில் காணமுடியாத திவ்ய தேசங்கள் - 2

என மொத்தம் 108 திவ்ய தேசங்கள்.

108 திவ்ய தேசங்களின் பட்டியல்

சோழநாட்டுத் திருப்பதிகள்- 40
திவ்ய தேசம் இறைவன் பெயர் ஊர்/மாவட்டம்
1 ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் திருச்சி
2 உறையூர் அழகிய மணவாளன் திருச்சி
3 திருக்கரம்பனூர் புருஷோத்தமன் திருச்சி
4 திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் திருச்சி
5 திருஅன்பில் வடிவழகிய நம்பி திருச்சி
6 கோவிலடி அப்பக்குடத்தான் தஞ்சாவூர்
7 திருக்கண்டியூர் ஹரசாப விமோசனன் தஞ்சாவூர்
8 ஆடுதுறை வையங்காத்த பெருமாள் தஞ்சாவூர்
9 கபிஸ்தலம் கஜேந்திர வரதன் தஞ்சாவூர்
10 திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமன் தஞ்சாவூர்
11 திருஆதனூர் ஆண்டு அளக்கும் அய்யன் தஞ்சாவூர்
12 திருக்குடந்தை ஆராவமுதன் தஞ்சாவூர்
13 திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் தஞ்சாவூர்
14 திருநறையூர் நறையூர் நம்பி தஞ்சாவூர்
15 திருச்சேறை சாரநாதன் தஞ்சாவூர்
16 திருக்கண்ணமங்கை பக்தவத்சலன் திருவாரூர்
17 திருக்கண்ணபுரம் சௌரிராஜன் நாகப்பட்டினம்
18 திருக்கண்ணங்குடி சியாமளமேனிப் பெருமாள் நாகப்பட்டினம்
19 திருநாகை சௌந்தர ராஜப் பெருமாள் நாகப்பட்டினம்
20 தஞ்சை மாமணிக் கோவில் நீலமேகப் பெருமாள் தஞ்சாவூர்
21 நந்திபுர விண்ணகரம் ஜகந்நாதன் தஞ்சாவூர்
22 திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமன் தஞ்சாவூர்
23 திருவழுந்தூர் ஆமருவியப்பன் நாகப்பட்டினம்
24 திருச்சிரிபுலியூர் அரும்மாகடல் திருவாரூர்
25 தலைச்சங்கநாள் மதியம் நாள்மதியப் பெருமாள் நாகப்பட்டினம்
26 திருஇந்தளூர் பரிமளரங்கன் நாகப்பட்டினம்
27 திருகாவளம்பாடி கோபாலகிருஷ்ணன் நாகப்பட்டினம்
28 காழிச்சீராம விண்ணகர் தாடளன் நாகப்பட்டினம்
29 அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர் நாகப்பட்டினம்
30 திருவண் புருஷோத்தமம் புருஷோத்தமன் நாகப்பட்டினம்
31 செம்பொன் செங்கோயில் பேரருளாளன் நாகப்பட்டினம்
32 திருமணிகூடம் மணிகூடம் நாயகன் நாகப்பட்டினம்
33 வைகுந்த விண்ணகரம் வைகுந்த நாதன் நாகப்பட்டினம்
34 திருவாலி - திருநகரி வயலாளி மணவாளன் நாகப்பட்டினம்
35 திருத்தேவனார் தொகை தெய்வநாயகன் நாகப்பட்டினம்
36 திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் நாகப்பட்டினம்
37 திருமணிக்கூடம் மணிக்கூட நாயகன் நாகப்பட்டினம்
38 திருவெள்ளக்குளம் கண்ணன் நாராயணன் நாகப்பட்டினம்
39 பார்த்தன்பள்ளி தாமரையாள் கேள்வன் நாகப்பட்டினம்
40 திருசித்திரகூடம் கோவிந்தராஜன் சிதம்பரம் (கடலூர் மாவட்டம்)
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
41 திருவந்திபுரம் தெய்வநாயகன் கடலூர்
42 திருக்கோவிலூர் திரிவிக்ரமன் விழுப்புரம்
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
43 திருக்கச்சி வரதராஜன் காஞ்சிபுரம்
44 அஷ்டபுயக்கரம் ஆதி கேசவன் காஞ்சிபுரம்
45 திருத்தண்கா தீபப்பிரகராசர் காஞ்சிபுரம்
46 திருவேளூக்கை முகுந்தநாயகன் காஞ்சிபுரம்
47 திருநீரகம் ஜகதீசப்பெருமாள் காஞ்சிபுரம்
48 திருப்பாடகம் பாண்டவ தூதர் காஞ்சிபுரம்
49 நிலாத்திங்கள் துண்டம் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் காஞ்சிபுரம்
50 திருஊரகம் ஊரகத்தான் காஞ்சிபுரம்
51 திருவெஃகா யதோத்தகாரி காஞ்சிபுரம்
52 திருக்காரகம் கருணாகரன் காஞ்சிபுரம்
53 திருக்கார்வனம் உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம்
54 திருக்கள்வனூர் ஆதிவராகன் காஞ்சிபுரம்
55 திருப்பவள வண்ணம் பவளவண்ணன் காஞ்சிபுரம்
56 பரமேஸ்வர விண்ணகரம் பரமபதநாதன் காஞ்சிபுரம்
57 திருப்புட்குழி விஜயராகவன் காஞ்சிபுரம்
58 திருநின்றவூர் பக்தவச்சலன் திருவள்ளூர்
59 திருஎவ்வுளூர் வீராகவன் திருவள்ளூர்
60 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சென்னை
61 திருநீர்மலை நீர்வண்ணன் காஞ்சிபுரம்
62 திருவிடந்தை லக்ஷ்மிவராஹர் காஞ்சிபுரம்
63 திருக்கடல்மல்லை ஸ்தலசயனப்பெருமாள் மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
64 திருக்கடிகை யோக நரசிம்மர் சோளிங்கர் (வேலூர் மாவட்டம்)
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
65 திருநாவாய் முகுந்தன் (நாராயணன்) மலப்புரம்
66 திருவித்துவக்கோடு உய்யவந்தபெருமாள் பாலக்காடு
67 திருகாட்கரை காட்கரையப்பன் எர்ணாகுளம்
68 திருமூழிக்களம் மூழிக்களத்தான் எர்ணாகுளம்
69 திருவல்லவாழ் திருவாழ்மார்பன் பந்தனம் திட்டா
70 திருக்கடித்தானம் அமிர்த நாராயணன் கோட்டயம்
71 திருச்செங்குன்றூர் இமயவரப்பன் ஆலப்புழா
72 திருப்புலியூர் மாயப்பிரான் ஆலப்புழா
73 திருவாறன்விளை திருக்குறளப்பன் பந்தனம் திட்டா
74 திருவன்வண்டூர் பாம்பணையப்பன் ஆலப்புழா
75 திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் திருவனந்தபுரம்
76 திருவட்டாறு ஆதிகேசவன் கன்னியாகுமரி
77 திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கன்னியாகுமரி
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
78 திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி திருநெல்வேலி
79 திருவரமங்கை தெய்வநாயகன் திருநெல்வேலி
80 ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் தூத்துக்குடி
81 திருவரகுணமங்கை விஜயாசனர் தூத்துக்குடி
82 திருப்புளிங்குடி காய்சினவேந்தன் தூத்துக்குடி
83 திருத்துலைவில்லி மங்களம் தேவபிரான் அரவிந்தலோசனன் தூத்துக்குடி
84 திருக்குளந்தை மாயக் கூத்தன் தூத்துக்குடி
85 திருக்கேளூர் வைத்தமாநிதி தூத்துக்குடி
86 தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் தூத்துக்குடி
87 திருகுருகூர் ஆதிநாதன் தூத்துக்குடி
88 ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாய் விருதுநகர்
89 திருத்தங்கல் தண்காலப்பன் விருதுநகர்
90 திருக்கூடல் கூடலழகர் மதுரை
91 திருமாலிருஞ்சோலை அழகர் மதுரை
92 திருமோகூர் காளமேகப்பெருமாள் மதுரை
93 திருகோட்டியூர் சௌம்யநாராயணன் சிவகங்கை
94 திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதன் ராமநாதபுரம்
95 திருமெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் புதுக்கோட்டை
வடநாட்டுத் திருப்பதிகள் - 11
96 திரு அயோத்தி ஸ்ரீ ராமர் பைசாபாத்
97 நைமி சாரண்யம் தேவராஜன் உத்தரபிரதேசம்
98 திருப்பிரிதி பரமபுருஷன் உத்தராஞ்சல்
99 கண்டங்கடி நகர் (பிரயாகை) நீலமேகப் பெருமாள் உத்தராஞ்சல்
100 திருவதரி (பத்ரிநாத்) பத்ரி நாராயணன் சாமோலி
101 சாளகிராமம் (கண்டகி நதி) ஸ்ரீ மூர்த்தி நேபாளம்
102 மதுரா (வடமதுரை) கோவர்த்தநேசன் உத்தரபிரதேசம்
103 ஆய்ப்பாடி (கோகுலம்) நவமோகனகிருஷணன் டெல்லி
104 துவாரகை கல்யாண நாராயணன் அகமதாபாத்
105 சிங்கவேள்குன்றம் அஹோபில நரசிம்மர் கர்நூல் (ஆந்திரம்)
106 திருவேங்கடம் ஸ்ரீனிவாசன் சித்தூர் (ஆந்திரம்)
விண்ணுலகில் உள்ளவை -2
107 திருப்பாற்கடல் வாசுதேவன் விண்ணுலகம்
108 ஸ்ரீ வைகுந்தம் (எ) பரமபதம் விஷ்ணுவாகிய திருமால் விண்ணுலகம்

உசாத்துணை



✅Finalised Page