under review

1008 லிங்கங்கள்

From Tamil Wiki
Revision as of 00:02, 17 March 2024 by Santhosh (talk | contribs)
லிங்கங்கள்

ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைகின்ற செயலைக் குறிக்கும் தத்துவ வடிவமே லிங்கம். குணங்குறிகளற்ற சிவபரம்பொருள், ஆன்மாக்கள் மீது கொண்ட பெருங்கருணையால் தாங்கி நின்ற வடிவமே சிவலிங்கமாகக் கருதப்படுகிறது.

லிங்கத் திருமேனி அமைப்பு

சிவலிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற ஐந்து மூர்த்திகளையும் தனது பகுதிகளாகக் கொண்டுள்ளது. சிவலிங்கத்தின் மேல் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றும், பீடத்தின் அடியில் உள்ள நான்கு மூலைகள் பிரம்ம பாகம் என்றும், பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலைகள் விஷ்ணு பாகம் என்றும் அழைக்கப்படுகின்றன. மறைத்தல் தொழிலை செய்யும் மகேஸ்வரனும் அருளும் தொழிலை செய்யும் சதாசிவனும் மறைமுகமாக உள்ளனர்.

பஞ்சபூத லிங்கங்கள்

உருவமற்ற சதாசிவ மூர்த்தியாகிய சிவம், தமது தோற்றமாக பஞ்ச பூதங்களை படைத்தார். அவற்றை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற ஐந்து முகங்களாகவும், அந்த முகங்களை ஐந்து லிங்கங்களாகவும் தோற்றுவித்தார். அவையே பஞ்சபூத லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை,

  • நிலம்: ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்
  • நீர்: ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருவானைக்கோவில்
  • நெருப்பு: அருணாசலேஸ்வரர் ஆலயம், திருவண்ணாமலை
  • காற்று: காளஹஸ்தீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ காளஹஸ்தி
  • ஆகாயம்: நடராஜர் ஆலயம், சிதம்பரம்

எண் வகை லிங்கங்கள்

லிங்கங்கள் அனைத்தும் எட்டு வகைக்குள் அடங்கும். அவை,

  • சுயம்பு லிங்கம்: தானாய்த் தோன்றிய லிங்கம்.
  • தேவி லிங்கம்: தேவி சக்தியால் வழிபடப்பட்ட லிங்கம்.
  • காண லிங்கம்: சிவமைந்தர்களான விநாயகர் முருகன் ஆகியோரால் வழிபடப்பட்ட லிங்கம்.
  • தெய்வீக லிங்கம்: தேவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
  • ஆரிட லிங்கம்: அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
  • ராட்சத லிங்கம்: ராட்சதர்களாலும் அரக்கர்களாலும் வழிபடப்பட்ட லிங்கம்.
  • அசுர லிங்கம்: அசுரர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
  • மானுட லிங்கம்: மனிதர்களால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்ட லிங்கம்.
1008 லிங்கங்கள்
ஆயிரம் லிங்கங்கள், சிர்சி, கர்நாடகா
ஆயிரம் லிங்கங்கள், ஹம்பி, கர்நாடகா
ஆயிரம் லிங்கங்கள், கம்போடியா

1008 லிங்கங்கள்

எண் வகை லிங்கங்களிலும் மொத்தம் 1008 லிங்கங்கள் உள்ளன. அவை,

  • அகர லிங்கம்
  • அக லிங்கம்
  • அகண்ட லிங்கம்
  • அகதி லிங்கம்
  • அகத்திய லிங்கம்
  • அகழ் லிங்கம்
  • அகில லிங்கம்
  • அகிம்சை லிங்கம்
  • அக்னி லிங்கம்
  • அங்கி லிங்கம்
  • அங்கு லிங்கம்
  • அசரிய லிங்கம்
  • அசுர லிங்கம்
  • அசை லிங்கம்
  • அசோக லிங்கம்
  • அச்சு லிங்கம்
  • அஞ்சா லிங்கம்
  • அட்ட லிங்கம்
  • அட்ச லிங்கம்
  • அட்சதை லிங்கம்
  • அட்டோ லிங்கம்
  • அடிமுடி லிங்கம்
  • அடி லிங்கம்
  • அண்ணா லிங்கம்
  • அண்ட லிங்கம்
  • அணி லிங்கம்
  • அணு லிங்கம்
  • அத்தி லிங்கம்
  • அதழ் லிங்கம்
  • அதிபதி லிங்கம்
  • அதிர்ஷ்ட லிங்கம்
  • அதிய லிங்கம்
  • அதிசய லிங்கம்
  • அதீத லிங்கம்
  • அந்தார லிங்கம்
  • அந்தி லிங்கம்
  • அநந்தசாயி லிங்கம்
  • அநலி லிங்கம்
  • அநேக லிங்கம்
  • அப்ப லிங்கம்
  • அப்பு லிங்கம்
  • அபய லிங்கம்
  • அபி லிங்கம்
  • அபிநய லிங்கம்
  • அபிஷேக லிங்கம்
  • அம்பல லிங்கம்
  • அம்பி லிங்கம்
  • அம்புசி லிங்கம்
  • அம்ம லிங்கம்
  • அமல லிங்கம்
  • அமர லிங்கம்
  • அமராவதி லிங்கம்
  • அமிர்த லிங்கம்
  • அர்ச்சனை லிங்கம்
  • அர்ச்சுன லிங்கம்
  • அர்த்த லிங்கம்
  • அரச லிங்கம்
  • அரவ லிங்கம்
  • அரங்க லிங்கம்
  • அரம்பை லிங்கம்
  • அரளி லிங்கம்
  • அரி லிங்கம்
  • அரிணி லிங்கம்
  • அரிமா லிங்கம்
  • அருக லிங்கம்
  • அருணை லிங்கம்
  • அருமணி லிங்கம்
  • அரும்பு லிங்கம்
  • அருளி லிங்கம்
  • அரூப லிங்கம்
  • அல்லி லிங்கம்
  • அலை லிங்கம்
  • அவைய லிங்கம்
  • அழகு லிங்கம்
  • அளத்தி லிங்கம்
  • அற லிங்கம்
  • அறிவு லிங்கம்
  • அன்பு லிங்கம்
  • அன்புரு லிங்கம்
  • அன்ன லிங்கம்
  • அனுதாபி லிங்கம்
  • அனுபூதி லிங்கம்
  • அஷ்ட லிங்கம்
  • ஆக்கை லிங்கம்
  • ஆகம லிங்கம்
  • ஆகாய லிங்கம்
  • ஆசான லிங்கம்
  • ஆசிரிய லிங்கம்
  • ஆசி லிங்கம்
  • ஆட லிங்கம்
  • ஆடரி லிங்கம்
  • ஆண் லிங்கம்
  • ஆண்டி லிங்கம்
  • ஆணுரு லிங்கம்
  • ஆத்ம லிங்கம்
  • ஆதார லிங்கம்
  • ஆதி லிங்கம்
  • ஆதிரி லிங்கம்
  • ஆதிசேவி லிங்கம்
  • ஆதிரை லிங்கம்
  • ஆதினா லிங்கம்
  • ஆபேரி லிங்கம்
  • ஆமிர லிங்கம்
  • ஆமை லிங்கம்
  • ஆய லிங்கம்
  • ஆயதி லிங்கம்
  • ஆர்த்தி லிங்கம்
  • ஆரண்ய லிங்கம்
  • ஆரண லிங்கம்
  • ஆராதனை லிங்கம்
  • ஆராபி லிங்கம்
  • ஆரூர லிங்கம்
  • ஆரோக்ய லிங்கம்
  • ஆலகால லிங்கம்
  • ஆலவாய் லிங்கம்
  • ஆலால லிங்கம்
  • ஆலி லிங்கம்
  • ஆவார லிங்கம்
  • ஆவி லிங்கம்
  • ஆவே லிங்கம்
  • ஆவுடை லிங்கம்
  • ஆழி லிங்கம்
  • ஆனந்த லிங்கம்
  • இக்கு லிங்கம்
  • இசை லிங்கம்
  • இடப லிங்கம்
  • இணை லிங்கம்
  • இதய லிங்கம்
  • இந்திர லிங்கம்
  • இமய லிங்கம்
  • இமை லிங்கம்
  • இரட்டை லிங்கம்
  • இராம லிங்கம்
  • இலக்கிய லிங்கம்
  • இலாப லிங்கம்
  • இளைய லிங்கம்
  • இறவா லிங்கம்
  • இறை லிங்கம்
  • இனிமை லிங்கம்
  • ஈகை லிங்கம்
  • ஈசான்ய லிங்கம்
  • ஈட லிங்கம்
  • ஈடண லிங்கம்
  • ஈடித லிங்கம்
  • ஈடிலி லிங்கம்
  • ஈர்ப்பு லிங்கம்
  • ஈழ லிங்கம்
  • ஈஸ்வர லிங்கம்
  • ஈஸ்வரி லிங்கம்
  • உக்ர லிங்கம்
  • உச்சி லிங்கம்
  • உசித லிங்கம்
  • உடம்பி லிங்கம்
  • உடுக்கை லிங்கம்
  • உணர் லிங்கம்
  • உத்தம லிங்கம்
  • உத்ராட்ச லிங்கம்
  • உதய லிங்கம்
  • உதிர லிங்கம்
  • உப்பிலி லிங்கம்
  • உப்பு லிங்கம்
  • உப லிங்கம்
  • உபதேச லிங்கம்
  • உபய லிங்கம்
  • உமா லிங்கம்
  • உமை லிங்கம்
  • உயிர் லிங்கம்
  • உரி லிங்கம்
  • உரு லிங்கம்
  • உருணி லிங்கம்
  • உருமணி லிங்கம்
  • உவப்பு லிங்கம்
  • உழவு லிங்கம்
  • உழுவை லிங்கம்
  • உற்சவ லிங்கம்
  • உன்னி லிங்கம்
  • ஊக்க லிங்கம்
  • ஊசி லிங்கம்
  • ஊதா லிங்கம்
  • ஊருணி லிங்கம்
  • ஊழி லிங்கம்
  • ஊற்று லிங்கம்
  • எட்டி லிங்கம்
  • எட்டு லிங்கம்
  • எதனா லிங்கம்
  • எந்தை லிங்கம்
  • எம லிங்கம்
  • எருது லிங்கம்
  • எல்லை லிங்கம்
  • எளிய லிங்கம்
  • எழிலி லிங்கம்
  • எழுத்தறி லிங்கம்
  • எண்குரு லிங்கம்
  • ஏக லிங்கம்
  • ஏகம லிங்கம்
  • ஏகா லிங்கம்
  • ஏகாம்பர லிங்கம்
  • ஏகாந்த லிங்கம்
  • ஏடக லிங்கம்
  • ஏந்திழை லிங்கம்
  • ஏம லிங்கம்
  • ஏர் லிங்கம்
  • ஏரி லிங்கம்
  • ஏவச லிங்கம்
  • ஏழிசை லிங்கம்
  • ஏறு லிங்கம்
  • ஏனாதி லிங்கம்
  • ஐங்கர லிங்கம்
  • ஐய லிங்கம்
  • ஐராவத லிங்கம்
  • ஒப்பிலா லிங்கம்
  • ஒப்பிலி லிங்கம்
  • ஒருமை லிங்கம்
  • ஒளி லிங்கம்
  • ஓசை லிங்கம்
  • ஓடேந்தி லிங்கம்
  • ஓம் லிங்கம்
  • ஓம்கார லிங்கம்
  • ஓவிய லிங்கம்
  • ஔடத லிங்கம்
  • ஔவை லிங்கம்
  • கங்கா லிங்கம்
  • கச்ச லிங்கம்
  • கண்ட லிங்கம்
  • கடம்ப லிங்கம்
  • கடார லிங்கம்
  • கடிகை லிங்கம்
  • கடை லிங்கம்
  • கதிர் லிங்கம்
  • கதலி லிங்கம்
  • கந்த லிங்கம்
  • கபால லிங்கம்
  • கபில லிங்கம்
  • கமல லிங்கம்
  • கயா லிங்கம்
  • கயிலை லிங்கம்
  • கர்ண லிங்கம்
  • கர்ப்ப லிங்கம்
  • கரண லிங்கம்
  • கரு லிங்கம்
  • கருட லிங்கம்
  • கருமை லிங்கம்
  • கருணை லிங்கம்
  • கல்ப லிங்கம்
  • கல்வி லிங்கம்
  • கலி லிங்கம்
  • கலை லிங்கம்
  • கவி லிங்கம்
  • கற்பக லிங்கம்
  • கற்பூர லிங்கம்
  • கன்னி லிங்கம்
  • கன லிங்கம்
  • கனக லிங்கம்
  • கனி லிங்கம்
  • கஸ்தூரி லிங்கம்
  • கஜ லிங்கம்
  • கருணாகர லிங்கம்
  • காசி லிங்கம்
  • காஞ்சி லிங்கம்
  • காடக லிங்கம்
  • காத்த லிங்கம்
  • காதம்பரி லிங்கம்
  • காந்த லிங்கம்
  • காப்பு லிங்கம்
  • காம லிங்கம்
  • கார் லிங்கம்
  • கார்த்திகை லிங்கம்
  • காரண லிங்கம்
  • கால லிங்கம்
  • காவி லிங்கம்
  • காவிய லிங்கம்
  • காவேரி லிங்கம்
  • காளி லிங்கம்
  • காளத்தி லிங்கம்
  • காளை லிங்கம்
  • கான லிங்கம்
  • கிண்கிணி லிங்கம்
  • கிரி லிங்கம்
  • கிரியை லிங்கம்
  • கிரீட லிங்கம்
  • கிருப லிங்கம்
  • கிள்ளை லிங்கம்
  • கீத லிங்கம்
  • கீர்த்தி லிங்கம்
  • கீர்த்தன லிங்கம்
  • குக லிங்கம்
  • குங்கும லிங்கம்
  • குஞ்சு லிங்கம்
  • குட லிங்கம்
  • குடுமி லிங்கம்
  • குண லிங்கம்
  • குணக்ரி லிங்கம்
  • குபேர லிங்கம்
  • குருதி லிங்கம்
  • குமர லிங்கம்
  • குமரி லிங்கம்
  • குமுத லிங்கம்
  • குல லிங்கம்
  • குழலி லிங்கம்
  • குழவி லிங்கம்
  • குழை லிங்கம்
  • குற்றால லிங்கம்
  • குன்று லிங்கம்
  • குண்டலி லிங்கம்
  • குந்த லிங்கம்
  • கும்ப லிங்கம்
  • குரவ லிங்கம்
  • குறிஞ்சி லிங்கம்
  • கூத்தாடி லிங்கம்
  • கூத்து லிங்கம்
  • கூர்ம லிங்கம்
  • கெஜ லிங்கம்
  • கேச லிங்கம்
  • கேசரி லிங்கம்
  • கேசவ லிங்கம்
  • கேடிலி லிங்கம்
  • கேதார் லிங்கம்
  • கேள்வி லிங்கம்
  • கைலாய லிங்கம்
  • கொங்கு லிங்கம்
  • கொடி லிங்கம்
  • கொடு லிங்கம்
  • கொளஞ்சி லிங்கம்
  • கொற்றை லிங்கம்
  • கொன்றை லிங்கம்
  • கோ லிங்கம்
  • கோகழி லிங்கம்
  • கோகுல லிங்கம்
  • கோட்டை லிங்கம்
  • கோடி லிங்கம்
  • கோண் லிங்கம்
  • கோண லிங்கம்
  • கோதண்ட லிங்கம்
  • கோதை லிங்கம்
  • கோப லிங்கம்
  • கோபி லிங்கம்
  • கோமதி லிங்கம்
  • கோல லிங்கம்
  • கௌசிக லிங்கம்
  • கௌதம லிங்கம்
  • கௌரி லிங்கம்
  • சக்தி லிங்கம்
  • சக்கர லிங்கம்
  • சகஸ்ர லிங்கம்
  • சகல லிங்கம்
  • சங்க லிங்கம்
  • சங்கம லிங்கம்
  • சங்கர லிங்கம்
  • சங்கு லிங்கம்
  • சஞ்சீவி லிங்கம்
  • சடாட்சர லிங்கம்
  • சடைமுடி லிங்கம்
  • சண்முக லிங்கம்
  • சத்திய லிங்கம்
  • சதங்கை லிங்கம்
  • சதய லிங்கம்
  • சதா லிங்கம்
  • சதாசிவ லிங்கம்
  • சதுர் லிங்கம்
  • சதுர்த்தி லிங்கம்
  • சதுரங்க லிங்கம்
  • சதுரகிரி லிங்கம்
  • சந்த லிங்கம்
  • சந்திர லிங்கம்
  • சந்தன லிங்கம்
  • சந்தான லிங்கம்
  • சப்த லிங்கம்
  • சபா லிங்கம்
  • சம்பந்த லிங்கம்
  • சம்பு லிங்கம்
  • சமுத்திர லிங்கம்
  • சயன லிங்கம்
  • சர்வேஸ லிங்கம்
  • சரச லிங்கம்
  • சரீர லிங்கம்
  • சவரி லிங்கம்
  • சற்குண லிங்கம்
  • சஹான லிங்கம்
  • சற்குரு லிங்கம்
  • சாட்சி லிங்கம்
  • சாணக்ய லிங்கம்
  • சாதக லிங்கம்
  • சாதனை லிங்கம்
  • சாதி லிங்கம்
  • சாது லிங்கம்
  • சாந்த லிங்கம்
  • சாந்து லிங்கம்
  • சாம்ப லிங்கம்
  • சாமுண்டி லிங்கம்
  • சிகர லிங்கம்
  • சிகா லிங்கம்
  • சிகரி லிங்கம்
  • சிகை லிங்கம்
  • சிங்கார லிங்கம்
  • சிசு லிங்கம்
  • சித்தி லிங்கம்
  • சித்திரை லிங்கம்
  • சிந்தாமணி லிங்கம்
  • சிந்து லிங்கம்
  • சிநேக லிங்கம்
  • சிப்பி லிங்கம்
  • சிபி லிங்கம்
  • சிம்ம லிங்கம்
  • சிர லிங்கம்
  • சிரஞ்சீவி லிங்கம்
  • சிரபதி லிங்கம்
  • சிருஷ்டி லிங்கம்
  • சிலம்பு லிங்கம்
  • சிவ லிங்கம்
  • சிவகதி லிங்கம்
  • சிவாய லிங்கம்
  • சிற்பவ லிங்கம்
  • சினை லிங்கம்
  • சிஷ்ட லிங்கம்
  • சீதன லிங்கம்
  • சீதாரி லிங்கம்
  • சீமை லிங்கம்
  • சீர்மை லிங்கம்
  • சீற்ற லிங்கம்
  • சீனி லிங்கம்
  • சுக்கிர லிங்கம்
  • சுக லிங்கம்
  • சுகந்த லிங்கம்
  • சுகநிதி லிங்கம்
  • சுகுண லிங்கம்
  • சுடர் லிங்கம்
  • சுத்த லிங்கம்
  • சுதர்சன லிங்கம்
  • சுந்தர லிங்கம்
  • சுந்தரி லிங்கம்
  • சுப்பு லிங்கம்
  • சுமித்ர லிங்கம்
  • சுய லிங்கம்
  • சுயம்பு லிங்கம்
  • சுரபி லிங்கம்
  • சுருதி லிங்கம்
  • சுருளி லிங்கம்
  • சுரை லிங்கம்
  • சுவடி லிங்கம்
  • சுவடு லிங்கம்
  • சுவர்ண லிங்கம்
  • சுவாச லிங்கம்
  • சுவாதி லிங்கம்
  • சுனை லிங்கம்
  • சூட்சம லிங்கம்
  • சூர லிங்கம்
  • சூரி லிங்கம்
  • சூரிய லிங்கம்
  • சூல லிங்கம்
  • சூள்முடி லிங்கம்
  • சூளாமணி லிங்கம்
  • செக்கர் லிங்கம்
  • செங்கு லிங்கம்
  • செண்பக லிங்கம்
  • செந்தூர லிங்கம்
  • செம்ம லிங்கம்
  • செம்பாத லிங்கம்
  • செரு லிங்கம்
  • செருக்கு லிங்கம்
  • செல்வ லிங்கம்
  • செழுமை லிங்கம்
  • சேகர லிங்கம்
  • சேலிங்கம்
  • சேது லிங்கம்
  • சேர்ப்பு லிங்கம்
  • சேற்று லிங்கம்
  • சைல லிங்கம்
  • சைவ லிங்கம்
  • சொக்க லிங்கம்
  • சொப்பன லிங்கம்
  • சொர்க்க லிங்கம்
  • சொரூப லிங்கம்
  • சோம லிங்கம்
  • சோண லிங்கம்
  • சோபன லிங்கம்
  • சோலை லிங்கம்
  • சோழ லிங்கம்
  • சோழி லிங்கம்
  • சோற்று லிங்கம்
  • சௌந்தர்ய லிங்கம்
  • சௌந்தர லிங்கம்
  • ஞான லிங்கம்
  • தகழி லிங்கம்
  • தகு லிங்கம்
  • தங்க லிங்கம்
  • தச லிங்கம்
  • தட்சண லிங்கம்
  • தடாக லிங்கம்
  • தத்துவ லிங்கம்
  • தந்த லிங்கம்
  • தந்திர லிங்கம்
  • தமிழ் லிங்கம்
  • தர்ப்பை லிங்கம்
  • தர்ம லிங்கம்
  • தருண லிங்கம்
  • தவ லிங்கம்
  • தளிர் லிங்கம்
  • தன லிங்கம்
  • தனி லிங்கம்
  • தவசி லிங்கம்
  • தாண்டக லிங்கம்
  • தாண்டவ லிங்கம்
  • தாமு லிங்கம்
  • தாய் லிங்கம்
  • தார லிங்கம்
  • தாழி லிங்கம்
  • தாழை லிங்கம்
  • தாள லிங்கம்
  • தான்ய லிங்கம்
  • தாரகை லிங்கம்
  • திக்கு லிங்கம்
  • திகம்பர லிங்கம்
  • திகழ் லிங்கம்
  • தியாக லிங்கம்
  • தியான லிங்கம்
  • திரி லிங்கம்
  • திரிபுர லிங்கம்
  • திரு லிங்கம்
  • திருமேனி லிங்கம்
  • திருவடி லிங்கம்
  • திருவாசக லிங்கம்
  • திருவாத லிங்கம்
  • திலக லிங்கம்
  • திவ்ய லிங்கம்
  • தீ லிங்கம்
  • தீட்சை லிங்கம்
  • தீர்க்க லிங்கம்
  • தீர்த்த லிங்கம்
  • தீப லிங்கம்
  • தீர லிங்கம்
  • தீர்ப்பு லிங்கம்
  • துதி லிங்கம்
  • துர்கை லிங்கம்
  • துருவ லிங்கம்
  • துலா லிங்கம்
  • துளசி லிங்கம்
  • துறவு லிங்கம்
  • தூங்கா லிங்கம்
  • தூண்டா லிங்கம்
  • தூமணி லிங்கம்
  • தூய லிங்கம்
  • தூளி லிங்கம்
  • தெங்கு லிங்கம்
  • தெய்வ லிங்கம்
  • தெரிவை லிங்கம்
  • தெளி லிங்கம்
  • தென்னவ லிங்கம்
  • தேக லிங்கம்
  • தேகனி லிங்கம்
  • தேகி லிங்கம்
  • தேச லிங்கம்
  • தேசு லிங்கம்
  • தேயு லிங்கம்
  • தேர லிங்கம்
  • தேவ லிங்கம்
  • தேவபத லிங்கம்
  • தேவாதி லிங்கம்
  • தேவு லிங்கம்
  • தேன் லிங்கம்
  • தேன்மணி லிங்கம்
  • தேன லிங்கம்
  • தேனுக லிங்கம்
  • தைரிய லிங்கம்
  • தொகை லிங்கம்
  • தொட்டி லிங்கம்
  • தொடி லிங்கம்
  • தொடைய லிங்கம்
  • தொண்டக லிங்கம்
  • தொண்டை லிங்கம்
  • தொல் லிங்கம்
  • தோகச லிங்கம்
  • தோண்டி லிங்கம்
  • தோணி லிங்கம்
  • தோத்திர லிங்கம்
  • தோரண லிங்கம்
  • தோரி லிங்கம்
  • தோழ லிங்கம்
  • தோன்ற லிங்கம்
  • தௌத லிங்கம்
  • தௌல லிங்கம்
  • நகமுக லிங்கம்
  • நகு லிங்கம்
  • நகை லிங்கம்
  • நங்கை லிங்கம்
  • நசை லிங்கம்
  • நஞ்சு லிங்கம்
  • நடன லிங்கம்
  • நடம்புரி லிங்கம்
  • நடு லிங்கம்
  • நதி லிங்கம்
  • நந்தி லிங்கம்
  • நம்பி லிங்கம்
  • நம லிங்கம்
  • நயன லிங்கம்
  • நர்மதை லிங்கம்
  • நலமிகு லிங்கம்
  • நவ லிங்கம்
  • நவமணி லிங்கம்
  • நவிர லிங்கம்
  • நற்குண லிங்கம்
  • நற்றுணை லிங்கம்
  • நறுமண லிங்கம்
  • நன்மணி லிங்கம்
  • நன்மை லிங்கம்
  • நனி லிங்கம்
  • நா லிங்கம்
  • நாக லிங்கம்
  • நாச்சி லிங்கம்
  • நாசி லிங்கம்
  • நாட லிங்கம்
  • நாடி லிங்கம்
  • நாத்திர லிங்கம்
  • நாத லிங்கம்
  • நாரண லிங்கம்
  • நாரணி லிங்கம்
  • நாரி லிங்கம்
  • நாபிச லிங்கம்
  • நாயன லிங்கம்
  • நாயாடி லிங்கம்
  • நாவ லிங்கம்
  • நாற்கர லிங்கம்
  • நான்மறை லிங்கம்
  • நான்முக லிங்கம்
  • நிகர் லிங்கம்
  • நித்தில லிங்கம்
  • நித்ய லிங்கம்
  • நிதர்சண லிங்கம்
  • நிதி லிங்கம்
  • நிபவ லிங்கம்
  • நிர்மல லிங்கம்
  • நிரஞ்சன லிங்கம்
  • நிரம்ப லிங்கம்
  • நிருதி லிங்கம்
  • நிமல லிங்கம்
  • நில லிங்கம்
  • நிலை லிங்கம்
  • நிவேத லிங்கம்
  • நிறை லிங்கம்
  • நிஜ லிங்கம்
  • நிசாக லிங்கம்
  • நீடு லிங்கம்
  • நீடுநீர் லிங்கம்
  • நீத்தவ லிங்கம்
  • நீதி லிங்கம்
  • நீர்ம லிங்கம்
  • நீரச லிங்கம்
  • நீரேறு லிங்கம்
  • நீல லிங்கம்
  • நீள்முடி லிங்கம்
  • நீறு லிங்கம்
  • நீறாடி லிங்கம்
  • நுதற் லிங்கம்
  • நுதி லிங்கம்
  • நூதன லிங்கம்
  • நெகிழ் லிங்கம்
  • நெஞ்சு லிங்கம்
  • நெட்ட லிங்கம்
  • நெடு லிங்கம்
  • நெய் லிங்கம்
  • நெற்றி லிங்கம்
  • நெறி லிங்கம்
  • நேச லிங்கம்
  • நேர் லிங்கம்
  • நைச்சி லிங்கம்
  • நைவேத்ய லிங்கம்
  • நொச்சி லிங்கம்
  • நோக்கு லிங்கம்
  • நோன்பு லிங்கம்
  • பசு லிங்கம்
  • பசுவ லிங்கம்
  • பசுபதி லிங்கம்
  • பஞ்ச லிங்கம்
  • பஞ்சாட்சர லிங்கம்
  • பட்டக லிங்கம்
  • படரி லிங்கம்
  • படிக லிங்கம்
  • பண்டார லிங்கம்
  • பண்டித லிங்கம்
  • பத்ம லிங்கம்
  • பத்ர லிங்கம்
  • பத்திர லிங்கம்
  • பதி லிங்கம்
  • பதிக லிங்கம்
  • பர்வத லிங்கம்
  • பரசு லிங்கம்
  • பரத லிங்கம்
  • பரம லிங்கம்
  • பரமாத்ம லிங்கம்
  • பரமேஸ்வர லிங்கம்
  • பரணி லிங்கம்
  • பரிதி லிங்கம்
  • பவண லிங்கம்
  • பவணி லிங்கம்
  • பவநந்தி லிங்கம்
  • பவழ லிங்கம்
  • பவாணி லிங்கம்
  • பவித்ர லிங்கம்
  • பளிங்கு லிங்கம்
  • பன்னக லிங்கம்
  • பனி லிங்கம்
  • பரகதி லிங்கம்
  • பராங்க லிங்கம்
  • பராபர லிங்கம்
  • பவநாச லிங்கம்
  • பா லிங்கம்
  • பாக்ய லிங்கம்
  • பாக லிங்கம்
  • பாச லிங்கம்
  • பாசறை லிங்கம்
  • பாசுர லிங்கம்
  • பாத லிங்கம்
  • பாதாள லிங்கம்
  • பாதி லிங்கம்
  • பாதிரி லிங்கம்
  • பார்வதி லிங்கம்
  • பாரதி லிங்கம்
  • பாராயண லிங்கம்
  • பாரி லிங்கம்
  • பாரிஜாத லிங்கம்
  • பாயிர லிங்கம்
  • பாலக லிங்கம்
  • பாலா லிங்கம்
  • பாவை லிங்கம்
  • பானு லிங்கம்
  • பாஷாண லிங்கம்
  • பாகோட லிங்கம்
  • பாசுபத லிங்கம்
  • பாணிக லிங்கம்
  • பார்த்திப லிங்கம்
  • பாநேமி லிங்கம்
  • பாம்பு லிங்கம்
  • பாழி லிங்கம்
  • பிச்சி லிங்கம்
  • பிச்சை லிங்கம்
  • பிட்டு லிங்கம்
  • பிடரி லிங்கம்
  • பிடாரி லிங்கம்
  • பிடி லிங்கம்
  • பிண்ட லிங்கம்
  • பித்த லிங்கம்
  • பிதா லிங்கம்
  • பிம்ப லிங்கம்
  • பிரகதி லிங்கம்
  • பிரகாச லிங்கம்
  • பிரசன்ன லிங்கம்
  • பிரணவ லிங்கம்
  • பிரதர்சன லிங்கம்
  • பிரபாகர லிங்கம்
  • பிரபு லிங்கம்
  • பிரம்ம லிங்கம்
  • பிரம்பு லிங்கம்
  • பிரமிள லிங்கம்
  • பிராண லிங்கம்
  • பிராசித லிங்கம்
  • பிரிய லிங்கம்
  • பிரேம லிங்கம்
  • பிள்ளை லிங்கம்
  • பிழம்பு லிங்கம்
  • பிறவி லிங்கம்
  • பிறை லிங்கம்
  • பீச லிங்கம்
  • பீட லிங்கம்
  • பீடு லிங்கம்
  • பீத லிங்கம்
  • பீதகார லிங்கம்
  • பீதசார லிங்கம்
  • பீதமணி லிங்கம்
  • பீதாம்பர லிங்கம்
  • பீர லிங்கம்
  • பீம லிங்கம்
  • புகழ் லிங்கம்
  • புங்கவ லிங்கம்
  • புங்கவி லிங்கம்
  • புடக லிங்கம்
  • புண்ணிய லிங்கம்
  • புத்தி லிங்கம்
  • புத்ர லிங்கம்
  • புதிர் லிங்கம்
  • புது லிங்கம்
  • புரட்சி லிங்கம்
  • புரவு லிங்கம்
  • பராண லிங்கம்
  • புரி லிங்கம்
  • புருஷ லிங்கம்
  • புருவ லிங்கம்
  • புலரி லிங்கம்
  • புலி லிங்கம்
  • புவன லிங்கம்
  • புற்று லிங்கம்
  • புற லிங்கம்
  • புன்னை லிங்கம்
  • புனித லிங்கம்
  • புனை லிங்கம்
  • புஜங்க லிங்கம்
  • புஷ்கர லிங்கம்
  • புஷ்ப லிங்கம்
  • பூசனை லிங்கம்
  • பூத லிங்கம்
  • பூதர லிங்கம்
  • பூதி லிங்கம்
  • பூபதி லிங்கம்
  • பூபால லிங்கம்
  • பூதவணி லிங்கம்
  • பூர்ண லிங்கம்
  • பூர்த்தி லிங்கம்
  • பூர்வ லிங்கம்
  • பூரணி லிங்கம்
  • பூமித லிங்கம்
  • பூமுக லிங்கம்
  • பூவிழி லிங்கம்
  • பூலோக லிங்கம்
  • பூஜித லிங்கம்
  • பெண் லிங்கம்
  • பெண் பாக லிங்கம்
  • பெரு லிங்கம்
  • பேரின்ப லிங்கம்
  • பேழை லிங்கம்
  • பைரவி லிங்கம்
  • பொன்னம்பல லிங்கம்
  • பொன்னி லிங்கம்
  • பொருந லிங்கம்
  • பொருப்பு லிங்கம்
  • பொழி லிங்கம்
  • பொய்கை லிங்கம்
  • போக லிங்கம்
  • போதக லிங்கம்
  • போதன லிங்கம்
  • போதி லிங்கம்
  • போற்றி லிங்கம்
  • போனக லிங்கம்
  • பௌதிக லிங்கம்
  • பௌர்ணமி லிங்கம்
  • மகர லிங்கம்
  • மகவு லிங்கம்
  • மகா லிங்கம்
  • மகிழ லிங்கம்
  • மகுட லிங்கம்
  • மகுடி லிங்கம்
  • மகேச லிங்கம்
  • மகேஸ்வர லிங்கம்
  • மங்கள லிங்கம்
  • மஞ்சரி லிங்கம்
  • மஞ்சு லிங்கம்
  • மண லிங்கம்
  • மணி லிங்கம்
  • மதன லிங்கம்
  • மதி லிங்கம்
  • மந்தாரை லிங்கம்
  • மந்திர லிங்கம்
  • மயான லிங்கம்
  • மயூர லிங்கம்
  • மரகத லிங்கம்
  • மருக லிங்கம்
  • மருத லிங்கம்
  • மருது லிங்கம்
  • மலர் லிங்கம்
  • மழலை லிங்கம்
  • மன்னாதி லிங்கம்
  • மனித லிங்கம்
  • மனோ லிங்கம்
  • மலை லிங்கம்
  • மாங்கல்ய லிங்கம்
  • மாசறு லிங்கம்
  • மாசி லிங்கம்
  • மாசிவ லிங்கம்
  • மாட்சி லிங்கம்
  • மாணிக்க லிங்கம்
  • மாதங்கி லிங்கம்
  • மாதவ லிங்கம்
  • மாதவி லிங்கம்
  • மாது லிங்கம்
  • மாதேவி லிங்கம்
  • மாமிச லிங்கம்
  • மாயை லிங்கம்
  • மாலை லிங்கம்
  • மார்க்க லிங்கம்
  • மிசை லிங்கம்
  • மிண்டை லிங்கம்
  • மீளி லிங்கம்
  • மீன லிங்கம்
  • முக்கனி லிங்கம்
  • முக்தி லிங்கம்
  • முகுந்த லிங்கம்
  • முடி லிங்கம்
  • முத்து லிங்கம்
  • மும்மல லிங்கம்
  • முரசு லிங்கம்
  • முருக லிங்கம்
  • முல்லை லிங்கம்
  • முனி லிங்கம்
  • மூர்த்தி லிங்கம்
  • மூல லிங்கம்
  • மெய் லிங்கம்
  • மேக லிங்கம்
  • மேதினி லிங்கம்
  • மேவி லிங்கம்
  • மேனி லிங்கம்
  • மொழி லிங்கம்
  • மொட்டு லிங்கம்
  • மோட்ச லிங்கம்
  • மோன லிங்கம்
  • மோலி லிங்கம்
  • மௌலி லிங்கம்
  • மௌன லிங்கம்
  • யதி லிங்கம்
  • யாக லிங்கம்
  • யாசக லிங்கம்
  • யாத்திரை லிங்கம்
  • யுக்தி லிங்கம்
  • யுவ லிங்கம்
  • யோக லிங்கம்
  • யோகி லிங்கம்
  • ரகசிய லிங்கம்
  • ரம்ய லிங்கம்
  • ரமண லிங்கம்
  • ரத்தின லிங்கம்
  • ரத லிங்கம்
  • ராக லிங்கம்
  • ராட்சச லிங்கம்
  • ராவண லிங்கம்
  • ராஜ லிங்கம்
  • ரிஷப லிங்கம்
  • ரிஷி லிங்கம்
  • ருத்ர லிங்கம்
  • ரூப லிங்கம்
  • ரௌத்திர லிங்கம்
  • லகரி லிங்கம்
  • லாவண்ய லிங்கம்
  • லீலா லிங்கம்
  • லோக லிங்கம்
  • வசந்த லிங்கம்
  • வஞ்சி லிங்கம்
  • வடுக லிங்கம்
  • வர்ம லிங்கம்
  • வர லிங்கம்
  • வருண லிங்கம்
  • வல்லப லிங்கம்
  • வழக்கு லிங்கம்
  • வள்ளுவ லிங்கம்
  • வளர் லிங்கம்
  • வன லிங்கம்
  • வனப்பு லிங்கம்
  • வஜ்ர லிங்கம்
  • வாகை லிங்கம்
  • வாசி லிங்கம்
  • வாணி லிங்கம்
  • வாயு லிங்கம்
  • வார்ப்பு லிங்கம்
  • வாழ்க லிங்கம்
  • வான லிங்கம்
  • வானாதி லிங்கம்
  • வார்சடை லிங்கம்
  • விக்ர லிங்கம்
  • விக்ரம லிங்கம்
  • விகட லிங்கம்
  • விகார லிங்கம்
  • விகிர்த லிங்கம்
  • வசித்ர லிங்கம்
  • விடங்க லிங்கம்
  • வித்தக லிங்கம்
  • விதி லிங்கம்
  • விது லிங்கம்
  • விந்தை லிங்கம்
  • விநாசக லிங்கம்
  • விபீஷ்ண லிங்கம்
  • விபூதி லிங்கம்
  • விமல லிங்கம்
  • வியூக லிங்கம்
  • விருட்சக லிங்கம்
  • வில்வ லிங்கம்
  • விளம்பி லிங்கம்
  • விழி லிங்கம்
  • வினைதீர் லிங்கம்
  • வினோத லிங்கம்
  • விஜய லிங்கம்
  • விஷ்ணு லிங்கம்
  • விஸ்வ லிங்கம்
  • விஸ்வேஸ்வர லிங்கம்
  • வீர லிங்கம்
  • வீணை லிங்கம்
  • வெற்றி லிங்கம்
  • வெற்பு லிங்கம்
  • வெள்ளி லிங்கம்
  • வேங்கட லிங்கம்
  • வேங்கை லிங்கம்
  • வேட்டுவ லிங்கம்
  • வேத லிங்கம்
  • வேதாந்த லிங்கம்
  • வேம்பு லிங்கம்
  • வேழ லிங்கம்
  • வேள்வி லிங்கம்
  • வைகை லிங்கம்
  • வைர லிங்கம்
  • வைத்திய லிங்கம்
  • வைய லிங்கம்
  • ஜடா லிங்கம்
  • ஜதி லிங்கம்
  • ஜல லிங்கம்
  • ஜீவ லிங்கம்
  • ஜெக லிங்கம்
  • ஜெய லிங்கம்
  • ஜென்ம லிங்கம்
  • ஜோதி லிங்கம்
  • ஸ்ரீ லிங்கம்
  • ஸோபித லிங்கம்
  • ஹேம லிங்கம்
  • ஐஸ்வர்ய லிங்கம்
  • சுப லிங்கம்

1008 லிங்க ஆலயங்கள்

1008 லிங்களுக்கான ஆலயங்கள் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் அமைந்துள்ளன. வடநாட்டிலும் 1000 மற்றும் 1008 லிங்கங்கள் ஒரு சில இடங்களில் வழிபாட்டில் உள்ளன.

1008 லிங்க ஆலயம், சேலம்
1008 லிங்க ஆலயம், சேலம்

சேலத்தில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள அரியானூரில், 1008 லிங்கங்களுக்கான ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் சிவலிங்கமாக எழுந்தருளியிருக்க அவரைச் சுற்றிலும் மீதி உள்ள 1007 லிங்கங்களும் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கின்றனர்.

கோடி லிங்க ஆலயம், சுருளிமலை, தேனி
கோடி லிங்க ஆலயம், தேனி

தமிழ்நாட்டின் தேனியில் உள்ள சுருளிமலையில் கோடி லிங்க ஆலயம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் உள்ளன.

1000 சிவலிங்கங்கள், ஹம்பி, கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள ஹம்பியில், துங்கபத்திரா நதிக்கரையில் 1000 சிவலிங்கங்கள் வழிபாட்டில் உள்ளன.

1000 சிவலிங்கங்கள், சிர்சி, கர்நாடகா

கர்நாடகாவின் சிர்சியில் ஆயிரம் லிங்கங்கள் வழிபடப்படுகின்றன.

1000 லிங்கங்கள், கம்போடியா

கம்போடியாவில் 1000 லிங்கங்கள் வழிபடப்பட்டுள்ளன

உசாத்துணை


✅Finalised Page