ஹாரியட் வின்ஸ்லோ

From Tamil Wiki
Revision as of 21:57, 26 August 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஹாரியட் வின்ஸ்லோ ( ) கிறிஸ்தவ மதப்பரப்புநர். கல்வியாளர். இலங்கையில் பெண்கல்விக்காக உழைத்தவர். உடுவில் பெண்பள்ளிக்கூடத்தை அமைத்து நடத்தினார். புகழ்பெற்ற மதப்பரப்புநரும் அகராத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஹாரியட் வின்ஸ்லோ ( ) கிறிஸ்தவ மதப்பரப்புநர். கல்வியாளர். இலங்கையில் பெண்கல்விக்காக உழைத்தவர். உடுவில் பெண்பள்ளிக்கூடத்தை அமைத்து நடத்தினார். புகழ்பெற்ற மதப்பரப்புநரும் அகராதியியல் அறிஞருமான மிரன் வின்ஸ்லோவின் மனைவி