ஸ்ரீ சுஜனரஞ்சினி

From Tamil Wiki
Revision as of 00:58, 18 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஸ்ரீ சுஜனரஞ்சினி ஸ்ரீ சுஜன ரஞ்சனி (1930) புதுச்சேரியில் இருந்து தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளியிடப்பட்ட செய்தியிதழ் == வெளியீடு == ச. இரத்தினவேலு அவர்களால் புதுச்ச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஸ்ரீ சுஜனரஞ்சினி

ஸ்ரீ சுஜன ரஞ்சனி (1930) புதுச்சேரியில் இருந்து தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளியிடப்பட்ட செய்தியிதழ்

வெளியீடு

ச. இரத்தினவேலு அவர்களால் புதுச்சேரியிலிருந்து தமிழ், பிரெஞ்சு என இருமொழிகளில் வார இதழாக வெளியிடப்பட்ட இதழ். நாளிதழ் வடிவில் 4 பக்கங்களில் விளம்பரங்கள், சிறு குறிப்புகள் எனத் தொடர்பு இதழாக வெளியிடப்பட்டுள்ளது.

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om017-u8.htm