under review

ஸ்ரீ சுஜனரஞ்சினி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Reviewed by Je)
Line 9: Line 9:
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om017-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om017-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]


{{first review completed}}
{{finalised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:48, 1 May 2022

ஸ்ரீ சுஜனரஞ்சினி

ஸ்ரீ சுஜன ரஞ்சனி (1930) புதுச்சேரியில் இருந்து தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளியிடப்பட்ட செய்தியிதழ்.

வெளியீடு

ச. இரத்தினவேலு அவர்களால் புதுச்சேரியிலிருந்து தமிழ், பிரெஞ்சு என இருமொழிகளில் வார இதழாக வெளியிடப்பட்ட இதழ். நாளிதழ் வடிவில் 4 பக்கங்களில் விளம்பரங்கள், சிறு குறிப்புகள் எனத் தொடர்பு இதழாக வெளியிடப்பட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page