ஸ்ரீ சுஜனரஞ்சினி: Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) No edit summary |
No edit summary |
||
Line 6: | Line 6: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om017-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | |||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om017-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | |||
{{Standardised}} | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 12:39, 19 April 2022
ஸ்ரீ சுஜன ரஞ்சனி (1930) புதுச்சேரியில் இருந்து தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளியிடப்பட்ட செய்தியிதழ்.
வெளியீடு
ச. இரத்தினவேலு அவர்களால் புதுச்சேரியிலிருந்து தமிழ், பிரெஞ்சு என இருமொழிகளில் வார இதழாக வெளியிடப்பட்ட இதழ். நாளிதழ் வடிவில் 4 பக்கங்களில் விளம்பரங்கள், சிறு குறிப்புகள் எனத் தொடர்பு இதழாக வெளியிடப்பட்டுள்ளது.
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.