ஸ்ரீ சுஜனரஞ்சினி: Difference between revisions
From Tamil Wiki
(Reviewed by Je) |
(changed template text) |
||
Line 9: | Line 9: | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om017-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om017-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:37, 15 November 2022
ஸ்ரீ சுஜன ரஞ்சனி (1930) புதுச்சேரியில் இருந்து தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளியிடப்பட்ட செய்தியிதழ்.
வெளியீடு
ச. இரத்தினவேலு அவர்களால் புதுச்சேரியிலிருந்து தமிழ், பிரெஞ்சு என இருமொழிகளில் வார இதழாக வெளியிடப்பட்ட இதழ். நாளிதழ் வடிவில் 4 பக்கங்களில் விளம்பரங்கள், சிறு குறிப்புகள் எனத் தொடர்பு இதழாக வெளியிடப்பட்டுள்ளது.
உசாத்துணை
✅Finalised Page