standardised

வேனில்

From Tamil Wiki
Revision as of 12:32, 19 April 2022 by Tamaraikannan (talk | contribs)
வேனில்

வேனில் (1974-1975) தமிழில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்.

வெளியீடு

1974-ல் இளவேனில். இலக்கிய தீபன் ஆகியோரால் அவர்களால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்சாகி வெளிவந்த சிற்றிதழ்

உள்ளடக்கம்

வேனில் நவீன இலக்கியம் சார்ந்த உள்ளடக்கம் கொண்டிருந்தது. வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் எழுதினார்கள்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.