வேனில்

From Tamil Wiki
Revision as of 18:17, 21 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|வேனில் வேனில் (1974-75) தமிழில் வெளிவந்த இலக்கிய சிற்றிதழ். == வெளியீடு == 1974ல் இளவேனில். இலக்கிய தீபன் ஆகியோரால் அவர்களால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்ச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வேனில்

வேனில் (1974-75) தமிழில் வெளிவந்த இலக்கிய சிற்றிதழ்.

வெளியீடு

1974ல் இளவேனில். இலக்கிய தீபன் ஆகியோரால் அவர்களால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்சாகி வெளிவந்த சிற்றிதழ்

உள்ளடக்கம்

வேனில் நவீன இலக்கியம் சார்ந்த உள்ளடக்கம் கொண்டிருந்தது. வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் எழுதினார்கள்

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om1/om174-u8.htm