வெளியேற்றம்

From Tamil Wiki
Revision as of 15:25, 9 June 2022 by Jeyamohan (talk | contribs)

வெளியேற்றம் ( ) யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல். இந்நாவல் துறவு என்னும் உளப்போக்கின் வெவ்வேறு படிநிலைகளை வெவ்வேறு கதாபாத்திரங்கள், தனிநிகழ்வுகள் வழியாக ஆராய்கிறது. வீட்டை, உறவை, ஊரை துறந்து சென்றுகொண்டே இருப்பவர்களின் கதை இது

எழுத்து, வெளியீடு

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம்

உசாத்துணை

http://authoor.blogspot.com/2012/07/blog-post_25.html