வீ. அயோத்திதாசப் பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 09:16, 11 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வீ. அயோத்திதாசப் பண்டிதர் (1830-1892 ) வல்லக்காளத்தி அயோத்திதாசப் பண்டிதர். சித்தமருத்துவர், தமிழறிஞர். தலித் இயக்க முன்னோடி அயோத்திதாசப் பண்டிதரின் ஆசிரியர் தமிழ்ப்பணி வீ. அயோத்தி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வீ. அயோத்திதாசப் பண்டிதர் (1830-1892 ) வல்லக்காளத்தி அயோத்திதாசப் பண்டிதர். சித்தமருத்துவர், தமிழறிஞர். தலித் இயக்க முன்னோடி அயோத்திதாசப் பண்டிதரின் ஆசிரியர்

தமிழ்ப்பணி

வீ. அயோத்திதாசப் பண்டிதர் போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு ரத்தினச் சுருக்கம், பாலவாகடன் ஆகிய மருத்துவ நூல்களை ஏட்டில் இருந்து பதிப்பித்தவர்.

உசாத்துணை‘