வி. ஜீவானந்தம்

From Tamil Wiki
Revision as of 08:38, 4 March 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "வி.ஜீவானந்தம் ( ) (வெ.ஜீவானந்தம்) சூழியல் பணியாளர், மருத்துவச் சேவையாளர், காந்தியக் கொள்கை கொண்டவர். ஈரோட்டில் போதையடிமைகள் மீட்புக்கான நலந்தா என்னும் மருத்துவமனையை தொடங்கி நடத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வி.ஜீவானந்தம் ( ) (வெ.ஜீவானந்தம்) சூழியல் பணியாளர், மருத்துவச் சேவையாளர், காந்தியக் கொள்கை கொண்டவர். ஈரோட்டில் போதையடிமைகள் மீட்புக்கான நலந்தா என்னும் மருத்துவமனையை தொடங்கி நடத்திவந்தார். தமிழகத்தின் பசுமை இயக்க முன்னோடிகளில் ஒருவர். மக்கள் மருத்துவமனைகள் என்னும் கொள்கையுடன் செலவுகுறைந்த மருத்துவமனைகளை உருவாக்க பாடுபட்டவர்.

பிறப்பு , கல்வி

தனிவாழ்க்கை

பணிகள்

சூழியல்

மருத்துவம்

காந்திய இலக்கியம்

மறைவு

நினைவுகள்

வரலாற்று இடம்

உசாத்துணை