வி.பாலாம்பாள்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
No edit summary |
||
Line 20: | Line 20: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT58&lpg=PT58&dq=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&source=bl&ots=TP8iZrnIT7&sig=ACfU3U0CTrU1DVAXrYzWeb4XiT55BpfqKw&hl=en&sa=X&ved=2ahUKEwjTltPJtpL2AhXuTWwGHbboDPYQ6AF6BAgCEAM#v=onepage&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&f=false விடுதலைக்கு முந்தைய பெண் நாவலாசிரியர்கள்] | |||
* [https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT58&lpg=PT58&dq=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&source=bl&ots=TP8iZrnIT7&sig=ACfU3U0CTrU1DVAXrYzWeb4XiT55BpfqKw&hl=en&sa=X&ved=2ahUKEwjTltPJtpL2AhXuTWwGHbboDPYQ6AF6BAgCEAM#v=onepage&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&f=false விடுதலைக்கு முந்தைய பெண் நாவலாசிரியர்கள்] | |||
{{Standardised}} | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 12:26, 19 April 2022
வி.பாலாம்பாள் ( ) தமிழின் தொடக்க கால நாவலாசிரியைகளில் ஒருவர்.
வாழ்க்கை
வி.பாலாம்பாளின் வாழ்க்கை பற்றிய செய்திகள் எவையும் இப்போது கிடைப்பதில்லை. இவர் சிறுகதைகளுக்காக மட்டும் சிந்தாமணி கதைமாலை என்னும் இதழை ஆசிரியையாக அமர்ந்து நடத்தியவர்.
நூல்கள்
- தேவதத்தன் அல்லது தேசசேவை
- மனோகரி அல்லது மரணத்தீர்ப்பு
- சாணக்ய சாகசம்
- உண்மைக்காதல்
- திலகவதி
- பரோபகாரம்
- விருந்தில் விலங்கு
- அவள் இஷ்டம்
- மன்னிப்பு
- பணச்செருக்கு
- சந்திரகுப்த சரிதம்
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.