விவசாய தீபிகை

From Tamil Wiki
Revision as of 19:35, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|விவசாயதீபிகை விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது == வெளியீடு == ’சுழன்றும் ஏர்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
விவசாயதீபிகை

விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது

வெளியீடு

’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்கிற திருக்குறளை முகப்பிலிட்டு யன்.வானமாமலை பிள்ளையவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது இவ்விதழ்

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om003-u8.htm