under review

விவசாய தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Reviewed by Je)
(changed template text)
Line 9: Line 9:
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om003-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om003-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]


{{finalised}}
{{Finalised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:37, 15 November 2022

விவசாயதீபிகை

விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது

வெளியீடு

’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்கிற திருக்குறளை முகப்பிலிட்டு யன்.வானமாமலை பிள்ளையவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது இவ்விதழ்

உசாத்துணை


✅Finalised Page