being created

விவசாய தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|விவசாயதீபிகை விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது == வெளியீடு == ’சுழன்றும் ஏர்ப...")
 
No edit summary
Line 7: Line 7:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://www.thamizham.net/ithazh/oldmag/om/om003-u8.htm
https://www.thamizham.net/ithazh/oldmag/om/om003-u8.htm
{{being created}}

Revision as of 20:43, 19 February 2022

விவசாயதீபிகை

விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது

வெளியீடு

’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்கிற திருக்குறளை முகப்பிலிட்டு யன்.வானமாமலை பிள்ளையவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது இவ்விதழ்

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om003-u8.htm



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.