வரலொட்டி ரெங்கசாமி

From Tamil Wiki
Revision as of 20:38, 21 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs) (Created page with "'''வரலொட்டி ரெங்கசாமி''' (ஏப்ரல் 29, 1958) வெகுஜன இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய கதைகள், தொடர்கதைகள் முதலியவற்றை எழுதி வருகிறார். [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வரலொட்டி ரெங்கசாமி (ஏப்ரல் 29, 1958) வெகுஜன இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய கதைகள், தொடர்கதைகள் முதலியவற்றை எழுதி வருகிறார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மதுரையில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார்.