வனவாசி

From Tamil Wiki
Revision as of 08:16, 16 August 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|வனவாசி வனவாசி ( மூலம் / மொழியாக்கம் ) விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய வங்காள நாவல். வங்கப்பெயர் ஆரண்யக். தமிழில் த.நா.குமாரசாமியால் வனவாசி என்ற பேரில் மொழியாக்கம் செய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வனவாசி

வனவாசி ( மூலம் / மொழியாக்கம் ) விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய வங்காள நாவல். வங்கப்பெயர் ஆரண்யக். தமிழில் த.நா.குமாரசாமியால் வனவாசி என்ற பேரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய படைப்புகளிலொன்று.

எழுத்து, வெளியீடு

கதைச்சுருக்கம்

விருதுகள்

இலக்கிய இடம்

உசாத்துணை