லீனா மணிமேகலை: Difference between revisions
m (Content updated by Jeyamohan, ready for review) |
m (Date and header format correction) |
||
Line 1: | Line 1: | ||
{{ready for review}}[[File:Leena.webp|thumb|லீனா மணிமேகலை]] | {{ready for review}}[[File:Leena.webp|thumb|லீனா மணிமேகலை]] | ||
லீனா மணிமேகலை ( 1979) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர். | லீனா மணிமேகலை (ஜூன் 07, 1979) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர். | ||
== பிறப்பு, கல்வி == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
லீனா மணிமேகலை மதுரையில் 07 | === பிறப்பு, கல்வி === | ||
லீனா மணிமேகலை மதுரையில் ஜூன் 07, 1979 அன்று பேரா. இரா இரகுபதி- ரமா் இணையருக்கு பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கான்வெண்டிலும் ஹோலி கிராஸ் கான்வெண்டிலும் பள்ளிக்கல்வி. கலசலிங்கம் பொறியியல் கல்லூரி மதுரையில் பொறியியல்பயின்றார். | |||
==== ஊடகத்துறை சார்ந்த கல்விகள் ==== | |||
* ஐரோப்பிய யூனியன் நிதிக்கொடையுடன் ஊடகத்துறையில் பயிற்சிக்கல்வி (European Union Fellowship Studies in Media and Conflict Resolution - “Thomson Media Foundation - Indian Institute of Mass Communication, Delhi - University of Tampere, Finland ) | * ஐரோப்பிய யூனியன் நிதிக்கொடையுடன் ஊடகத்துறையில் பயிற்சிக்கல்வி (European Union Fellowship Studies in Media and Conflict Resolution - “Thomson Media Foundation - Indian Institute of Mass Communication, Delhi - University of Tampere, Finland ) | ||
* சார்ல்ஸ் வாலஸ் நிதிக்கொடையுடன் லண்டன் பல்கலையில் மானுடவியல் கல்வி (Charles Wallace Fellowship Studies in Visual Ethnography - “University School of Oriental and African Studies - University of London) | * சார்ல்ஸ் வாலஸ் நிதிக்கொடையுடன் லண்டன் பல்கலையில் மானுடவியல் கல்வி (Charles Wallace Fellowship Studies in Visual Ethnography - “University School of Oriental and African Studies - University of London) | ||
* ஊடகக்கலையில் முதுகலை (Master of Fine Arts(Film) - York University - Canada) | * ஊடகக்கலையில் முதுகலை (Master of Fine Arts(Film) - York University - Canada) | ||
== தனிவாழ்க்கை == | === தனிவாழ்க்கை === | ||
லீனா மணிமேகலை திரைப்பட இயக்கத்தை தொழிலாகக் கொண்டவர். ஆவணப்படம் மற்றும் புனைவுப்படங்களை இயக்குகிறார். | லீனா மணிமேகலை திரைப்பட இயக்கத்தை தொழிலாகக் கொண்டவர். ஆவணப்படம் மற்றும் புனைவுப்படங்களை இயக்குகிறார். | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
லீனா மணிமேகலையின் முதல் படைப்பு ‘ஒற்றையிலையென ’ என்னும் கவிதை தொகுப்பு 2003 ல் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், சூடாமணி, அம்பை, கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி என குறிப்பிடுகிறார். பெண்ணிய நோக்கும், இடதுசாரிப்பார்வையும் கொண்டவை லீனாவின் கவிதைகள். | லீனா மணிமேகலையின் முதல் படைப்பு ‘ஒற்றையிலையென ’ என்னும் கவிதை தொகுப்பு 2003 ல் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், சூடாமணி, அம்பை, கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி என குறிப்பிடுகிறார். பெண்ணிய நோக்கும், இடதுசாரிப்பார்வையும் கொண்டவை லீனாவின் கவிதைகள் | ||
== இலக்கிய இடம் == | |||
லீனா மணிமேகலையின் கவிதைகள் சீண்டப்பட்ட பெண்குரல் என வரையறை செய்யத்தக்கவை. அறைகூவலையும் சீற்றத்தையும் நேரடியாக வெளிப்படுத்துபவை. பெண் என்னும் தன்னடையாளத்தை முன்வைப்பவை “லீனா மணிமேகலையின் கவிதைகள், நவீனத்தைப் பேச விரும்புபவை. மொழியிலும் பொருளிலும் அவை நரையேறிய பழமைவாதத்துக்கு எதிராகப் பேசுபவை. தனி மனுஷி, பெண் என்ற நிலைகளிலும் லீனாவின் கவிதைகள் இந்தச் செயல்பாட்டில் உரத்து நிற்பவை. இவற்றிலிருந்து அவரது கவிதைகளை எதிர்ச் செயல்பாடு என வரையறுக்கலாம்.” என விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார்[https://www.hindutamil.in/news/supplements/penn-indru/153380-18-3.html *] | |||
== விவாதங்கள் == | == விவாதங்கள் == | ||
* 2010 ல் லீனா மணிமேகலை எழுதிய இரு பெண்நிலைவாதக் கவிதைகள் கார்ல் மார்க்ஸை அவமதிப்பவை என இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் | * 2010 ல் லீனா மணிமேகலை எழுதிய இரு பெண்நிலைவாதக் கவிதைகள் கார்ல் மார்க்ஸை அவமதிப்பவை என இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் | ||
* 2019ல் லீனா மீ டூ (Me Too) இயக்கம் சார்பில் பேசியபோது சுசி கணேசன் என்னும் இயக்குநர் பெயரை குறிப்பிட்டதனால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது | * 2019ல் லீனா மீ டூ (Me Too) இயக்கம் சார்பில் பேசியபோது சுசி கணேசன் என்னும் இயக்குநர் பெயரை குறிப்பிட்டதனால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* தமிழ் இலக்கிய தோட்டம் - இயல் கவிதை விருது கனடா | |||
* தமிழ் இலக்கிய தோட்டம் - இயல் கவிதை விருது கனடா | |||
* சிற்பி இலக்கிய விருது. Lambda Award for Queer Literature etc. | * சிற்பி இலக்கிய விருது. Lambda Award for Queer Literature etc. | ||
== நூல்பட்டியல் == | == நூல்பட்டியல் == | ||
=== கவிதை === | |||
* ஒற்றையிலையென(கவிதை,2003) | * ஒற்றையிலையென(கவிதை,2003) | ||
Line 41: | Line 39: | ||
* சைபர் காளி(கவிதை,2022) | * சைபர் காளி(கவிதை,2022) | ||
=== திரைக்கதைகள் === | |||
* பெண்ணாடி(திரைக்கதை, 2013) | * பெண்ணாடி(திரைக்கதை, 2013) | ||
Line 47: | Line 45: | ||
* செங்கடல்(திரைக்கதை, 2012) | * செங்கடல்(திரைக்கதை, 2012) | ||
=== கட்டுரை === | |||
* மொழி எனது எதிரி(நேர்காணல் புத்தகம், 2017) | * மொழி எனது எதிரி(நேர்காணல் புத்தகம், 2017) | ||
Line 53: | Line 51: | ||
== திரைப்படம் == | == திரைப்படம் == | ||
=== இயக்கம் === | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!Year | !Year | ||
Line 136: | Line 134: | ||
|} | |} | ||
=== நடிப்பு === | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!Year | !Year |
Revision as of 11:37, 3 February 2022
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
லீனா மணிமேகலை (ஜூன் 07, 1979) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, கல்வி
லீனா மணிமேகலை மதுரையில் ஜூன் 07, 1979 அன்று பேரா. இரா இரகுபதி- ரமா் இணையருக்கு பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கான்வெண்டிலும் ஹோலி கிராஸ் கான்வெண்டிலும் பள்ளிக்கல்வி. கலசலிங்கம் பொறியியல் கல்லூரி மதுரையில் பொறியியல்பயின்றார்.
ஊடகத்துறை சார்ந்த கல்விகள்
- ஐரோப்பிய யூனியன் நிதிக்கொடையுடன் ஊடகத்துறையில் பயிற்சிக்கல்வி (European Union Fellowship Studies in Media and Conflict Resolution - “Thomson Media Foundation - Indian Institute of Mass Communication, Delhi - University of Tampere, Finland )
- சார்ல்ஸ் வாலஸ் நிதிக்கொடையுடன் லண்டன் பல்கலையில் மானுடவியல் கல்வி (Charles Wallace Fellowship Studies in Visual Ethnography - “University School of Oriental and African Studies - University of London)
- ஊடகக்கலையில் முதுகலை (Master of Fine Arts(Film) - York University - Canada)
தனிவாழ்க்கை
லீனா மணிமேகலை திரைப்பட இயக்கத்தை தொழிலாகக் கொண்டவர். ஆவணப்படம் மற்றும் புனைவுப்படங்களை இயக்குகிறார்.
இலக்கியவாழ்க்கை
லீனா மணிமேகலையின் முதல் படைப்பு ‘ஒற்றையிலையென ’ என்னும் கவிதை தொகுப்பு 2003 ல் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், சூடாமணி, அம்பை, கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி என குறிப்பிடுகிறார். பெண்ணிய நோக்கும், இடதுசாரிப்பார்வையும் கொண்டவை லீனாவின் கவிதைகள்
இலக்கிய இடம்
லீனா மணிமேகலையின் கவிதைகள் சீண்டப்பட்ட பெண்குரல் என வரையறை செய்யத்தக்கவை. அறைகூவலையும் சீற்றத்தையும் நேரடியாக வெளிப்படுத்துபவை. பெண் என்னும் தன்னடையாளத்தை முன்வைப்பவை “லீனா மணிமேகலையின் கவிதைகள், நவீனத்தைப் பேச விரும்புபவை. மொழியிலும் பொருளிலும் அவை நரையேறிய பழமைவாதத்துக்கு எதிராகப் பேசுபவை. தனி மனுஷி, பெண் என்ற நிலைகளிலும் லீனாவின் கவிதைகள் இந்தச் செயல்பாட்டில் உரத்து நிற்பவை. இவற்றிலிருந்து அவரது கவிதைகளை எதிர்ச் செயல்பாடு என வரையறுக்கலாம்.” என விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார்*
விவாதங்கள்
- 2010 ல் லீனா மணிமேகலை எழுதிய இரு பெண்நிலைவாதக் கவிதைகள் கார்ல் மார்க்ஸை அவமதிப்பவை என இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- 2019ல் லீனா மீ டூ (Me Too) இயக்கம் சார்பில் பேசியபோது சுசி கணேசன் என்னும் இயக்குநர் பெயரை குறிப்பிட்டதனால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது
விருதுகள்
- தமிழ் இலக்கிய தோட்டம் - இயல் கவிதை விருது கனடா
- சிற்பி இலக்கிய விருது. Lambda Award for Queer Literature etc.
நூல்பட்டியல்
கவிதை
- ஒற்றையிலையென(கவிதை,2003)
- உலகின் அழகிய முதல் பெண்(கவிதை,2007)
- பரத்தையருள் ராணி(கவிதை,2010)
- அந்தரக்கன்னி(கவிதை, 2013)
- சி்ச்சிலி(கவிதை,2016)
- சைபர் காளி(கவிதை,2022)
திரைக்கதைகள்
- பெண்ணாடி(திரைக்கதை, 2013)
- தேவதைகள்(திரைக்கதை,2013)
- செங்கடல்(திரைக்கதை, 2012)
கட்டுரை
- மொழி எனது எதிரி(நேர்காணல் புத்தகம், 2017)
திரைப்படம்
இயக்கம்
Year | Title | Duration | Category |
---|---|---|---|
2003 | மாத்தம்மா | 20 mins | Documentary |
2004 | பறை | 45 mins | Documentary |
2004 | Break the Shackles | 50 mins | Documentary |
2004 | தீர்ந்து போயிருந்த காதல் | 5 mins | Video Poem |
2005 | Connecting Lines | 35 minutes | Documentary |
2005 | பலிபீடம் | 50 minutes | Documentary |
2006 | Waves After Waves | 60 minutes | Documentary |
2007 | A Hole in the Bucket | 30 minutes | Documentary |
2008 | Goddesses | 42 minutes | Documentary |
2011 | செங்கடல் | 100 minutes | Feature Fiction |
2012 | My Mirror is the Door | 52 minutes | Video Poem |
2012 | Ballad of Resistance | 42 Minutes | Video Portrait |
2013 | வெள்ளைவேன் கதைகள் | 70 minutes | Documentary |
2017 | Is it too much to Ask | 28 minutes | Documentary |
2021 | மாடத்தி | Feature film |
நடிப்பு
Year | Title | Role | Director | Length | Category |
---|---|---|---|---|---|
2004 | செல்லம்மா | Protagonist | Sivakumar | 90 mins | Feature fiction |
2005 | தீர்ந்து போயிருந்த காதல் | Protagonist | Leena Manimekalai | 5 mins | Video Poem |
2004 | The White Cat | Female Protagonist | Sivakumar | 10 mins | Short Fiction |
2011 | செங்கடல் | Female Protagonist | Leena Manimekalai | 102 mins | Feature Fiction |