லீனா மணிமேகலை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|லீனா மணிமேகலை லீனா மணிமேகலை ( ) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர். == பிறப்பு, கல்வி == லீனா மணிமேகலை மதுரையில் 07.ஜூன்...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:Leena.webp|thumb|லீனா மணிமேகலை]]
[[File:Leena.webp|thumb|லீனா மணிமேகலை]]
லீனா மணிமேகலை ( ) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர்.  
லீனா மணிமேகலை ( 1979) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர்.  


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 19: Line 19:
== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==


* 2010 ல்லீனா மணிமேகலை எழுதிய இரு பெண்நிலைவாதக் கவிதைகள் கார்ல் மார்க்ஸை அவமதிப்பவை என இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
* 2010 ல் லீனா மணிமேகலை எழுதிய இரு பெண்நிலைவாதக் கவிதைகள் கார்ல் மார்க்ஸை அவமதிப்பவை என இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
* 2019ல் லீனா மீ டூ (Me Too) இயக்கம் சார்பில் பேசியபோது சுசி கணேசன் என்னும் இயக்குநர் பெயரை குறிப்பிட்டதனால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது
* 2019ல் லீனா மீ டூ (Me Too) இயக்கம் சார்பில் பேசியபோது சுசி கணேசன் என்னும் இயக்குநர் பெயரை குறிப்பிட்டதனால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது


== விருதுகள் ==
== விருதுகள் ==
தமிழ் இலக்கிய தோட்டம் - இயல் கவிதை விருது  கனடா


சிற்பி இலக்கிய விருது. Lambda Award for Queer Literature etc.
* தமிழ் இலக்கிய தோட்டம் - இயல் கவிதை விருது  கனடா
* சிற்பி இலக்கிய விருது. Lambda Award for Queer Literature etc.
 
== இலக்கிய இடம் ==
லீனா மணிமேகலையின் கவிதைகள் சீண்டப்பட்ட பெண்குரல் என வரையறை செய்யத்தக்கவை. அறைகூவலையும் சீற்றத்தையும் நேரடியாக வெளிப்படுத்துபவை. பெண் என்னும் தன்னடையாளத்தை முன்வைப்பவை “லீனா மணிமேகலையின் கவிதைகள், நவீனத்தைப் பேச விரும்புபவை. மொழியிலும் பொருளிலும் அவை நரையேறிய பழமைவாதத்துக்கு எதிராகப் பேசுபவை. தனி மனுஷி, பெண் என்ற நிலைகளிலும் லீனாவின் கவிதைகள் இந்தச் செயல்பாட்டில் உரத்து நிற்பவை. இவற்றிலிருந்து அவரது கவிதைகளை எதிர்ச் செயல்பாடு என வரையறுக்கலாம்.” என விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார்[https://www.hindutamil.in/news/supplements/penn-indru/153380-18-3.html *]


== நூல்பட்டியல் ==
== நூல்பட்டியல் ==


====== கவிதை ======
====== கவிதை ======
ஒற்றையிலையென(கவிதை,2003)
உலகின் அழகிய முதல் பெண்(கவிதை,2007)
பரத்தையருள் ராணி(கவிதை,2010)
அந்தரக்கன்னி(கவிதை, 2013)
சி்ச்சிலி(கவிதை,2016)


சைபர் காளி(கவிதை,2022)
* ஒற்றையிலையென(கவிதை,2003)
* உலகின் அழகிய முதல் பெண்(கவிதை,2007)
* பரத்தையருள் ராணி(கவிதை,2010)
* அந்தரக்கன்னி(கவிதை, 2013)
* சி்ச்சிலி(கவிதை,2016)
* சைபர் காளி(கவிதை,2022)


====== திரைக்கதைகள் ======
====== திரைக்கதைகள் ======
பெண்ணாடி(திரைக்கதை, 2013)


தேவதைகள்(திரைக்கதை,2013)
* பெண்ணாடி(திரைக்கதை, 2013)
* தேவதைகள்(திரைக்கதை,2013)
* செங்கடல்(திரைக்கதை, 2012)


செங்கடல்(திரைக்கதை, 2012)
====== கட்டுரை ======


====== கட்டுரை ======
* மொழி எனது எதிரி(நேர்காணல் புத்தகம், 2017)  
மொழி எனது எதிரி(நேர்காணல் புத்தகம், 2017)  


== திரைப்படம் ==
== திரைப்படம் ==
Line 174: Line 173:
|Feature Fiction
|Feature Fiction
|}
|}
உசாத்துணை


https://en.wikipedia.org/wiki/Leena_Manimekalai
== உசாத்துணை ==
 
* https://en.wikipedia.org/wiki/Leena_Manimekalai
* https://www.jeyamohan.in/115850/
* https://www.hindutamil.in/news/supplements/penn-indru/153380-18.html

Revision as of 11:47, 2 February 2022

லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை ( 1979) தமிழ்க் கவிஞர், திரைப்பட இயக்குநர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பெண்ணிய களச்செயல்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

லீனா மணிமேகலை மதுரையில் 07.ஜூன் 1979 என்று பேரா. இரா இரகுபதி- ரமா் இணையருக்கு பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கான்வெண்டிலும் ஹோலி கிராஸ் கான்வெண்டிலும் பள்ளிக்கல்வி. கலசலிங்கம் பொறியியல் கல்லூரி மதுரையில் பொறியியல்பயின்றார்.

ஊடகத்துறை சார்ந்த கல்விகள்

  • ஐரோப்பிய யூனியன் நிதிக்கொடையுடன் ஊடகத்துறையில் பயிற்சிக்கல்வி (European Union Fellowship Studies in Media and Conflict Resolution - “Thomson Media Foundation - Indian Institute of Mass Communication, Delhi - University of Tampere, Finland )
  • சார்ல்ஸ் வாலஸ் நிதிக்கொடையுடன் லண்டன் பல்கலையில் மானுடவியல் கல்வி (Charles Wallace Fellowship Studies in Visual Ethnography - “University School of Oriental and African Studies - University of London)
  • ஊடகக்கலையில் முதுகலை (Master of Fine Arts(Film) - York University - Canada)

தனிவாழ்க்கை

லீனா மணிமேகலை திரைப்பட இயக்கத்தை தொழிலாகக் கொண்டவர். ஆவணப்படம் மற்றும் புனைவுப்படங்களை இயக்குகிறார்.

இலக்கியவாழ்க்கை

லீனா மணிமேகலையின் முதல் படைப்பு ‘ஒற்றையிலையென ’ என்னும் கவிதை தொகுப்பு 2003 ல் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், சூடாமணி, அம்பை, கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி என குறிப்பிடுகிறார். பெண்ணிய நோக்கும், இடதுசாரிப்பார்வையும் கொண்டவை லீனாவின் கவிதைகள்.

விவாதங்கள்

  • 2010 ல் லீனா மணிமேகலை எழுதிய இரு பெண்நிலைவாதக் கவிதைகள் கார்ல் மார்க்ஸை அவமதிப்பவை என இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
  • 2019ல் லீனா மீ டூ (Me Too) இயக்கம் சார்பில் பேசியபோது சுசி கணேசன் என்னும் இயக்குநர் பெயரை குறிப்பிட்டதனால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது

விருதுகள்

  • தமிழ் இலக்கிய தோட்டம் - இயல் கவிதை விருது கனடா
  • சிற்பி இலக்கிய விருது. Lambda Award for Queer Literature etc.

இலக்கிய இடம்

லீனா மணிமேகலையின் கவிதைகள் சீண்டப்பட்ட பெண்குரல் என வரையறை செய்யத்தக்கவை. அறைகூவலையும் சீற்றத்தையும் நேரடியாக வெளிப்படுத்துபவை. பெண் என்னும் தன்னடையாளத்தை முன்வைப்பவை “லீனா மணிமேகலையின் கவிதைகள், நவீனத்தைப் பேச விரும்புபவை. மொழியிலும் பொருளிலும் அவை நரையேறிய பழமைவாதத்துக்கு எதிராகப் பேசுபவை. தனி மனுஷி, பெண் என்ற நிலைகளிலும் லீனாவின் கவிதைகள் இந்தச் செயல்பாட்டில் உரத்து நிற்பவை. இவற்றிலிருந்து அவரது கவிதைகளை எதிர்ச் செயல்பாடு என வரையறுக்கலாம்.” என விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார்*

நூல்பட்டியல்

கவிதை
  • ஒற்றையிலையென(கவிதை,2003)
  • உலகின் அழகிய முதல் பெண்(கவிதை,2007)
  • பரத்தையருள் ராணி(கவிதை,2010)
  • அந்தரக்கன்னி(கவிதை, 2013)
  • சி்ச்சிலி(கவிதை,2016)
  • சைபர் காளி(கவிதை,2022)
திரைக்கதைகள்
  • பெண்ணாடி(திரைக்கதை, 2013)
  • தேவதைகள்(திரைக்கதை,2013)
  • செங்கடல்(திரைக்கதை, 2012)
கட்டுரை
  • மொழி எனது எதிரி(நேர்காணல் புத்தகம், 2017)

திரைப்படம்

இயக்கம்
Year Title Duration Category
2003 மாத்தம்மா 20 mins Documentary
2004 பறை 45 mins Documentary
2004 Break the Shackles 50 mins Documentary
2004 தீர்ந்து போயிருந்த காதல் 5 mins Video Poem
2005 Connecting Lines 35 minutes Documentary
2005 பலிபீடம் 50 minutes Documentary
2006 Waves After Waves 60 minutes Documentary
2007 A Hole in the Bucket 30 minutes Documentary
2008 Goddesses 42 minutes Documentary
2011 செங்கடல் 100 minutes Feature Fiction
2012 My Mirror is the Door 52 minutes Video Poem
2012 Ballad of Resistance 42 Minutes Video Portrait
2013 வெள்ளைவேன் கதைகள் 70 minutes Documentary
2017 Is it too much to Ask 28 minutes Documentary
2021 மாடத்தி Feature film
நடிப்பு
Year Title Role Director Length Category
2004 செல்லம்மா Protagonist Sivakumar 90 mins Feature fiction
2005 தீர்ந்து போயிருந்த காதல் Protagonist Leena Manimekalai 5 mins Video Poem
2004 The White Cat Female Protagonist Sivakumar 10 mins Short Fiction
2011 செங்கடல் Female Protagonist Leena Manimekalai 102 mins Feature Fiction

உசாத்துணை