under review

லஷ்மி சிவக்குமார்: Difference between revisions

From Tamil Wiki
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது)
No edit summary
 
Line 7: Line 7:
லஷ்மி சிவக்குமாரின் முதல் படைப்பு ‘இப்படிக்கு... கண்ணம்மா’ நாவல். நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
லஷ்மி சிவக்குமாரின் முதல் படைப்பு ‘இப்படிக்கு... கண்ணம்மா’ நாவல். நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
== விருது ==
== விருது ==
* டாக்டர் ஜி ஆர் தாமோதரன் நினைவு இலக்கிய பரிசுப்போட்டியில் போர்த்துகீசியனின் விரல் நாவலுக்ககாக விருது பெற்றார்.
* டாக்டர் ஜி ஆர் தாமோதரன் நினைவு இலக்கிய பரிசுப்போட்டியில் ;போர்த்துகீசியனின் விரல்' நாவலுக்ககாக விருது பெற்றார்.
== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
===== நாவல் =====
===== நாவல் =====
Line 17: Line 17:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.commonfolks.in/books/lakshmi-sivakumar லஷ்மி சிவக்குமார் புத்தகங்கள்]
* [https://www.commonfolks.in/books/lakshmi-sivakumar லஷ்மி சிவக்குமார் புத்தகங்கள்]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 05:29, 14 September 2023

லஷ்மி சிவக்குமார்

லஷ்மி சிவக்குமார் (தி. சிவக்குமார்) (பிறப்பு: டிசம்பர் 19, 1975) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

லஷ்மி சிவக்குமார்

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் சிவக்குமார். லஷ்மி சிவக்குமார் தஞ்சாவூரில் சுப்புலட்சுமி, திருநாவுக்கரசு இணையருக்கு டிசம்பர் 19, 1975-ல் பிறந்தார். பன்னிரெண்டாவது வரை பள்ளிக்கல்வி பயின்றார். முடிவிலி வெளியீடு பதிப்பகம் நடத்துகிறார்.

இலக்கிய வாழ்க்கை

லஷ்மி சிவக்குமாரின் முதல் படைப்பு ‘இப்படிக்கு... கண்ணம்மா’ நாவல். நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

விருது

  • டாக்டர் ஜி ஆர் தாமோதரன் நினைவு இலக்கிய பரிசுப்போட்டியில் ;போர்த்துகீசியனின் விரல்' நாவலுக்ககாக விருது பெற்றார்.

நூல்கள் பட்டியல்

நாவல்
  • இப்படிக்கு... கண்ணம்மா
  • நியமம் (யாவரும் பதிப்பகம்)
  • போர்த்துகீசியனின் விரல்கள்
சிறுகதை
  • லங்கூர் (யாவரும் பதிப்பகம்)

இணைப்புகள்


✅Finalised Page