லதா

From Tamil Wiki
Revision as of 17:08, 22 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "லதா(கனக லதா) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். == பிறப்பு, கல்வி == லதா இலங்கை நீர்க்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். == தனி வாழ்க்கை == == இலக்கிய வாழ்க்கை == == விரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

லதா(கனக லதா) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

லதா இலங்கை நீர்க்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார்.

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

விருதுகள்

  • லதா எழுதிய ’நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2008இல் தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

நூல்கள்

கவிதை
  • தீவெளி (2003)
  • பாம்புக் காட்டில் ஒரு தாழை (2004)
நாவல்
  • The Goddess in the Living Room
சிறுகதைகள்
  • நான் கொலை செய்த பெண்கள்
இவரின் கவிதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்
  • கவிதைத் தொகுதி (சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றம்) (1995)
  • நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பு (தேசியக் கலைகள் மன்றம்)(2000)
  • கனவும் விடிவும் (தற்காலத் தமிழ்ப்பெண் கவிஞர்கள், இந்திய சாகித்திய அகாதமி)

உசாத்துணை

இணைப்புகள்