being created

ராய. சொக்கலிங்கன்

From Tamil Wiki
Revision as of 23:57, 28 August 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Image Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராய. சொக்கலிங்கன்

கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர் ராய. சொக்கலிங்கன் (1898-1974). ‘ஊழியன்’ இதழின் ஆசிரியர். காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சமூக சேவகர்.








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.