being created

ராஜேஷ்குமார்

From Tamil Wiki
Revision as of 17:22, 23 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார் (ராஜகோபால்; ஆர்.கே.; பிறப்பு: மார்ச் 20, 1947) பொதுவாசிப்புக்குரிய குற்றப் புதினங்களை, சமூக நாவல்களை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். முழு நேர எழுத்தாளர். 1500-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். தனது எழுத்து முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.







🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.