மைகன்ஸி ரீஸ்

From Tamil Wiki
ரீஸ்

மைகன்ஸி ரீஸ் (Rees Myfanwy Dyfed M.B,Ch.B ) (1889- _வேலூர், ஈரோடு பகுதிகளில் மருத்துவப் பணியாற்றிய லண்டன் மிஷனைச் சேர்ந்த மருத்துவர்.

வாழ்க்கை

மைகன்ஸி ரீஸ் 21- ஜூன்-1889ல் பிறந்தார். 1013 ல் ரெவெ.தாமஸ் சார்ல்ஸ் விட்னியை மணந்தார்.

பணிகள்

ரீஸ் மருத்துவப் பட்டம், லண்டன்

மருத்துவப்படிப்பு முடித்ததுமே வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றினார். 1909 ல் ஈரோட்டில் பரவிய தொற்றுநோயை கட்டுப்படுத்தும்பொருட்டு ஏ.டபிள்யூ.பிரப் ரீஸ் மைகன்ஸியை அழைத்துவந்து தன் பங்களா முன்னர் கொட்டகை அமைத்து மக்களுக்கு இலவச மருத்துவம் செய்தார். மூன்றாண்டுகள் பணியாற்றிய பின் ரீஸ் ரெவெ.தாமஸ் சார்ல்ஸ் விட்னியை மணந்து வேலூர் திரும்பினார். லண்டன் மிஷன் மருத்துவமனை (இப்போது சி.எஸ்.ஐ.மருத்துவமனை) மகப்பேறு மருத்துவமனையாக ஆனபோது 1923 முதல் 1924 வரை மீண்டும் ஈரோட்டில் பணியாற்றினார். மிஸ். ஹில்டா போலார்ட் இக்காலத்தில் பிரப் மருத்துவமனையில் பணியாற்றினார்.

உசாத்துணை

https://www.worshipmeta.com/IN/Perundurai/269715239898869/Csi-Good-Samartian-Church-Pungambadi