under review

மென்ட்ரிக்: Difference between revisions

From Tamil Wiki
(Template error corrected)
No edit summary
Line 1: Line 1:
[[File:Mendriq .jpg|thumb|மலேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் மென்ட்ரிக் மற்றும் பாதேக் பழங்குடி. நன்றி: Berita Harian]]

மென்ட்ரிக் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  

== வாழிடம் ==
== வாழிடம் ==
இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வடக்கில், கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங் வட்டாரத்தில் வாழ்கின்றனர்.   

== தொழில் ==
== தொழில் ==
மென்ட்ரிக் பழங்குடியினர் வன வளங்களைப் பறிப்பதும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தல், வணிகம் செய்தலென பொருள் ஈட்டுகின்றனர்.

== நம்பிக்கைகள் ==
== நம்பிக்கைகள் ==
மென்ட்ரிக் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றுபவர்கள். மென்ட்ரிக் பழங்குடி இறந்த மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அஞ்சுவர்.  

== வழிபாடு ==

====== பூஜா பந்தாங் (Puja Pantang) ======

பூஜா என்றால் மலாய் மொழியில் பூஜை. பந்தாங் மலாய் மொழியில் தடை என்று பொருள். மென்ட்ரிக் பழங்குடி ஜனவரி மாத ஆரம்பத்தில் புஜா பந்தாங் சடங்கை நிக்ழத்துவர். இந்த பூஜை மர்மமான முறையில் மூன்று நாட்களுக்கு நிகழ்த்தப்படும். மென்ட்ரிக் பழங்குடியினர் பூஜா பந்தாங் சடங்கில் வெளியாட்களை அனுமதிக்கமாட்டனர்.
பூஜா என்றால் மலாய் மொழியில் பூஜை. பந்தாங் மலாய் மொழியில் தடை என்று பொருள். மென்ட்ரிக் பழங்குடி ஜனவரி மாத ஆரம்பத்தில் புஜா பந்தாங் சடங்கை நிகழத்துவர். இந்த பூஜை மர்மமான முறையில் மூன்று நாட்களுக்கு நிகழ்த்தப்படும். மென்ட்ரிக் பழங்குடியினர் பூஜா பந்தாங் சடங்கில் வெளியாட்களை அனுமதிக்கமாட்டார்கள்
== புத்தகம் ==
 
* Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
 
== உசாத்துணை ==

== புத்தகம் ==
* [https://www.inderscience.com/info/inarticle.php?artid=101976 The endangerment of Mendriq's traditional knowledge in Malaysia]
Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
{{Ready for review}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 05:19, 17 November 2022

மலேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் மென்ட்ரிக் மற்றும் பாதேக் பழங்குடி. நன்றி: Berita Harian

மென்ட்ரிக் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வாழிடம்

இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வடக்கில், கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங் வட்டாரத்தில் வாழ்கின்றனர். 

தொழில்

மென்ட்ரிக் பழங்குடியினர் வன வளங்களைப் பறிப்பதும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தல், வணிகம் செய்தலென பொருள் ஈட்டுகின்றனர்.

நம்பிக்கைகள்

மென்ட்ரிக் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றுபவர்கள். மென்ட்ரிக் பழங்குடி இறந்த மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அஞ்சுவர்.

வழிபாடு

பூஜா பந்தாங் (Puja Pantang)

பூஜா என்றால் மலாய் மொழியில் பூஜை. பந்தாங் மலாய் மொழியில் தடை என்று பொருள். மென்ட்ரிக் பழங்குடி ஜனவரி மாத ஆரம்பத்தில் புஜா பந்தாங் சடங்கை நிகழத்துவர். இந்த பூஜை மர்மமான முறையில் மூன்று நாட்களுக்கு நிகழ்த்தப்படும். மென்ட்ரிக் பழங்குடியினர் பூஜா பந்தாங் சடங்கில் வெளியாட்களை அனுமதிக்கமாட்டார்கள்

புத்தகம்

  • Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)

உசாத்துணை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.