under review

மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|மெட்டுக்குண்டு மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர் : இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதிய...")
 
No edit summary
Line 10: Line 10:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html சித்தர்கள் வரலாறு]
[https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html சித்தர்கள் வரலாறு]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 12:29, 25 September 2022

மெட்டுக்குண்டு

மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர் : இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார்.

இடம்

விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது

வரலாறு

அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அழகர்சாமித் தாத்தா என்று இங்கே அடங்கியவர் அழைக்கப்படுகிறார். 1880 வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது

உசாத்துணை

சித்தர்கள் வரலாறு


✅Finalised Page