under review

மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(திருத்தங்கள்)
Line 1: Line 1:
[[File:மெட்டுக்குண்டு.jpg|thumb|மெட்டுக்குண்டு]]

மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர் : இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார்.
மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார்.
 
== இடம் ==
== இடம் ==
விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது
விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
== வரலாறு ==
அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அழகர்சாமித் தாத்தா என்று இங்கே அடங்கியவர் அழைக்கப்படுகிறார். 1880 வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது
அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அண்ணன் அழகர்சாமித் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். 1880 வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html சித்தர்கள் வரலாறு]

Revision as of 13:13, 25 September 2022

மெட்டுக்குண்டு

மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார்.

இடம்

விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது.

வரலாறு

அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அண்ணன் அழகர்சாமித் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். 1880 வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது

உசாத்துணை

சித்தர்கள் வரலாறு

✅Finalised Page