under review

மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: Difference between revisions

From Tamil Wiki
(திருத்தங்கள்)
(Corrected text format issues)
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 2: Line 2:
மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார்.

== இடம் ==
== இடம் ==
விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது.

== வரலாறு ==
== வரலாறு ==
அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அண்ணன் அழகர்சாமித் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். 1880 வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது
அண்ணன் , தம்பி என இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அண்ணன் அழகர்சாமித் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். 1880-வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html சித்தர்கள் வரலாறு]
* [https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html சித்தர்கள் வரலாறு, sadhanandaswamigal.blogspot.com]
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:49, 3 July 2023

மெட்டுக்குண்டு

மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர். அங்கே அவர்களுக்கு சமாதியும் ஆலயமும் அமைந்துள்ளது. இவர் கடப்பாரை சாமி என்றும் அறியப்படுகிறார்.

இடம்

விருதுநகர் -அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் புகழ்பெற்ற இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செல்லும் வழியிலே மெட்டுகுண்டு கிராமம் அமைந்து உள்ளது. அங்கு கடப்பாரை சாமி சமாதி ஆலயம் என இக்கோயில் அமைந்துள்ளது.

வரலாறு

அண்ணன் , தம்பி என இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். அண்ணன் அழகர்சாமித் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். 1880-வாக்கில் வாழ்ந்தவர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று சரியாக படிக்கப்படவில்லை. இங்கே அன்னதானமும் பூசையும் நிகழ்கிறது.

உசாத்துணை

✅Finalised Page