மு.ராஜேந்திரன்

From Tamil Wiki
Revision as of 01:35, 11 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with " பெயர்                :     மு. ராஜேந்திரன், முகவரி               :     D-6-1, AIS பிளாட்ஸ், நடேசன் நகர் (மேற்கு), விருகம்பாக்கம், சென்னை - 600092. செல் : 97515 34567 / 99620 20012                           மின்னஞ்சல்:[email protected]  எழுதிய நூ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


பெயர்                :     மு. ராஜேந்திரன்,

முகவரி               :     D-6-1, AIS பிளாட்ஸ், நடேசன் நகர் (மேற்கு), விருகம்பாக்கம், சென்னை - 600092.

செல் : 97515 34567 / 99620 20012

                          மின்னஞ்சல்:[email protected] 


எழுதிய நூல்கள்      :     •     மதாம் - 2021

•         காலாபாணி - 2021

•         செயலே சிறந்த நூல் -  2018

•     வெயில் தேசத்தில் தேசம் - 2018

•     யானைகளின் கடைசி தேசம் - 2018

•      1801(நாவல்) - 2016

                          •     கம்பலை முதல் - 2015

(கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)    

                          •     பாதாளி (சிறுகதைகள்)                                                         - 2016

                          •     பல்லவர் செப்பேடுகள் - 2015

                          •     சேரர் செப்பேடுகள்  - 2015

•     வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு – 2014

                         •     பாண்டியர் காலச் செப்பேடுகள்                                           – 2012

•      சட்ட வல்லுநர் திருவள்ளுவர்           - 2011   

•     சோழர் காலச் செப்பேடுகள் – 2011

   

தொகுத்த நூல்கள்     :     •     வந்தவாசிப் போர் - 250 - 2010

(கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து)

                          •     திருவண்ணாமலை - 2009

                          •     மகாமகம் - 1995

•     காவிரி தந்த கலைச் செல்வம்- 1992

Edited Work                       •     ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி

                                       சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)

மொழி பெயர்ப்பு                 •    இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை

   (ஆங்கிலத்திலிருந்து)


நூலுக்காகப்

பெற்ற பாராட்டுகள்    :    

                          •     1801 – நூலுக்காக மலேசியா

கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. விருதுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர்(ரூ 7 லட்சம்) - 2018

•     கவிதை உறவு - முதல் பரிசு - 2017

•     கவிமுகில் அறக்கட்டளை பரிசு                - 2017

•     தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது - 2017

•    வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூலுக்காக

n  SRM பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது. பரிசுத் தொகை ரூ. 1,50,000

n  கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது - 2015

•     பாண்டியர் காலச் செப்பேடுகள்

நூலுக்காக

n  தமிழக அரசின்  சிறந்த நூல் பரிசு – 2013

                         •     சோழர் காலச் செப்பேடுகள்

நூலுக்காக


n  கலை மேம்பாட்டு உலகப் பேரவை (நாகர்கோவில்) வழங்கிய  தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது – 2012

•     கவிதை உறவு சிறந்த வரலாற்று நூல் விருது     - 2011

                          •     கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க                                       விருது - 2012, 2016