under review

முஸ்லிம் நேசன்

From Tamil Wiki
Revision as of 01:17, 2 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
முஸ்லீம் நேசன்

முஸ்லிம் நேசன் (1883) இலங்கையில் வெளிவந்த இஸ்லாமியர்களின் ஒரு முக்கியத்துவம் மிக்க இதழாகக் கொள்ளப்படுகின்றது.

வெளியீடு

அசன்பே சரித்திரம் என்னும் நாவலை எழுதிய மு. கா. சித்தி லெப்பை மரைக்காயர் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ். தமிழ் எழுத்துக்களில், முழுமையாக தமிழில் வெளிவந்த முதல் இஸ்லாமிய இதழ் இது

உள்ளடக்கம்

இவ்விதழ் முஸ்லிம்களின் செய்திகளுக்கும், முஸ்லிம்களின் விழிப்புணர்வுக்கும் வழிகாட்டும் இதழ். இஸ்லாம் பற்றிய பழைமைவாதச் சிந்தனைகளை கண்டிக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் மார்க்கக் கல்வி மாத்திரமன்றி பொதுக்கல்வியிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வாதிடுகிறது

உசாத்துணை

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19-ஆம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)


✅Finalised Page