under review

மிட்டாய்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
No edit summary
 
Line 2: Line 2:
மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])
மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])
== வெளியீடு ==
== வெளியீடு ==
1951 முதல் இவ்விதழ் திருநாவுக்கரசு வெளியிட தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகள் அளிக்கப்பட்டன. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது.
மிட்டய் இதழின் ஆசிரியர் திருநாவுக்கரசு. மிட்டாய் 1951 முதல் தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாக்களுக்கான  விடைகள் அளிக்கப்பட்டன. பல்சுவைக் குறிப்புகள் கதம்பம் என்ற தலைப்பில்  இடம்பெற்றன. நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
* [https://www.thamizham.net/ தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்]
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)]
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை )]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள், கீற்று (keetru.com]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]

Latest revision as of 03:16, 11 September 2023

மிட்டாய்

மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

மிட்டய் இதழின் ஆசிரியர் திருநாவுக்கரசு. மிட்டாய் 1951 முதல் தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாக்களுக்கான விடைகள் அளிக்கப்பட்டன. பல்சுவைக் குறிப்புகள் கதம்பம் என்ற தலைப்பில் இடம்பெற்றன. நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன.

உசாத்துணை


✅Finalised Page