மதனகல்யாணி சண்முகானந்தன்

From Tamil Wiki
Revision as of 23:47, 1 April 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''மதனகல்யாணி சண்முகானந்தன்''' (5-10-1938) . பிரெஞ்சுமொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரெஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் மொழியையும் தமிழர்கள் பலருக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதனகல்யாணி சண்முகானந்தன் (5-10-1938) . பிரெஞ்சுமொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரெஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் மொழியையும் தமிழர்கள் பலருக்குப் பிரெஞ்சு மொழியையும் பயிற்றுவித்தவர். பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவியாக் உள்ளிட்டவர்களுக்குப் பேச்சுத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். வருகை தரு ஆசிரியராகப் பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். லிசே பிரான்சே பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்தவர். பிரெஞ்சு நாட்டின் மிக உயரிய விருதான் செவாலியே விருதைப் பெற்றவர்

பிறப்பு, கல்வி

மதனகல்யாணி சண்முகானந்தன் (5-10-1938) இல் புதுச்சேரியில் பிறந்தவர்